சிறப்பு குறிப்பு
நம் இந்த WhatsApp பயனர்களை பற்றி பேசினால் இது வரை 2 billion க்கு மேற்பட்ட பயனர்கள் சேர்க்கப்ட்டுள்ளார்கள், இதனுடன் நிறுவனம் பயனர்களை எல்லா விதத்திலும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என நினைக்கிறது. இதன் காரணமாக வாட்ஸ்அப் அதன் பயனர்களுக்கு நிறைய புது புது அம்சங்களை கொண்டு வந்துள்ளது இதனுடன் நிறுவனம் பயனர்களின் மிக சிறந்த அனுபத்தை பெறுவதற்காக மற்றும் மக்களுக்கு அனைத்து நம்மைகளும் கிடைக்கும் வகையில் நிறைய அம்சங்கள் கொண்டு வந்துள்ளது video மற்றும் voice calling போன்ற புதிய அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டது. இதனுடன் நாம் இங்கு 2018 யில் வாட்ஸ்அப்பில் வந்த புதிய அம்சங்கள் என்ன வென்று பார்ப்போம் வாருங்கள்.
Group video மற்றும் Voice calling
வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ காலிங் அம்சத்தை Android மற்றும் iOS பயனர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம், வீடியோ கால்கள் செய்யும் போது பயனர்கள் இப்போது மூன்று பயனர்களை சேர்க்க முடியும் என்பதை உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம் . இந்த வழியில், இந்த அம்சம் ஒரே நேரத்தில் நான்கு பயனர்களை க்ரூப் வீடியோ கால்களில் அனுமதிக்கிறது.
WhatsApp Stickers
WhatsApp Stickers ஆப் யின் மிகவும் சுவாரஸ்யமான அம்சம் இருப்பதால், பயனர்கள் தங்கள் இமோஷனல் மற்றும் பீலிங்க்ளை ஸ்டிக்கர் கொண்டு உணர்த்த முடியும் எழுத்து மூலம் உணர்த்துவது என்பது சிறிது கடினம் தான், அதுவே ஸ்டிக்கராக இருந்தால் ஈசியாக இருக்கிறது. இது ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயனர்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டது. இதனுடன் நீங்கள் இதை ஆப்பிள் ஆப் ஸ்டோர் அல்லது கூகுள் Google Play Store லிருந்து டவுன்லோடு செய்து கொள்ளலாம்.இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், இந்த அம்சம் 13 ஸ்டிக்கர்களுடன் அறிமுகம் செய்யப்பட்டது அதில் Cuppy, Salty, Komo, Bibimbap Friends, Unchi & Rollie, Shiba Inu,The Maladroits, Koko, Hatch, Fearless மற்றும் Fabulous, Banana மற்றும் Biscuit போன்றவை அடங்கியுள்ளது.
WhatsApp Payments
பிப்ரவரி 2018 யில் WhatsApp பேமெண்டில் பீட்டா வெர்சன் அறிமுகம் செய்யப்பட்டது, அதன் பிறகு சில சிக்கல்களின் காரணமாக, அது இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை. இந்திய ரிசர்வ் வங்கியின் ரிசர்வ் இந்த அம்சத்திற்கான அனுமதிப்பிற்கு நிறுவனம் காத்திருக்கிறது.
WhatsApp PIP mode
ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப், வாட்ஸ்அப்பில் ஒரு புதிய அம்சம் சேர்க்கப்பட்டுள்ளது. PIP. வசதி ஒருவழியாக அனைவருக்கும் வழங்கப்படுகிறது. புதிய PIP. மோட் வசதி வாட்ஸ்அப் வெர்ஷன் 2.18.280 வழங்குகிறது. இதுதவிர ஆப்யில் மேலும் பல்வேறு புதிய வசதிகளை வாட்ஸ்அப் வழங்க இருக்கிறது.
Admin control
மேலும் பயனர்களுக்கு இந்த வருடம் குரூப்பில் மிக முக்கியத்துவம் கொடுத்து, Admin control ஏனடா அம்சத்தை வழங்கிகியுள்ளது, இதனுடன் இந்த அம்சத்தில் ஏற்கனவே கூறி இருந்த படி, க்ரூப்ல் இருக்கும் நபர் அடிக்கடி வெளியேறுவது போன்ற பிரச்னையின் காரணத்த்த்தல் க்ரூப் அட்மின் நினைத்தால் மட்டுமே க்ரூப்பை வெளி ஏறமுடியும் இதனுடன் இதில் Dismiss As Admin என்ற ஒப்சனும் கொடுக்கப்பட்டுள்ளது.
Media Visibility
இந்த அம்சத்தின் உதவியால் பயனர்கள் தங்கள் எல்லா புகைப்படங்களையும் வீடியோக்களையும் தங்கள் போன்களில் மறைக்க முடியும். இதன் மூலம், நீங்கள் உங்கள் WhatsApp மீடியா கேலரி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை கட்டுப்படுத்த முடியும்.
Forward Messages
போலி செய்தியை அதிக பரப்பி வந்த நிலையில் இது போன்ற போலி செய்தியை தவிர்க்க இந்த அம்சத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மற்றும் இஅதனுடன் இந்த அம்சத்தின் கீழ் 4 பேருக்கு மேல் மெசேஜை பார்வர்ட் செய்ய முடியாது இந்த அம்சம் தற்பொழுது ஆண்ட்ராய்டு மற்றும் iOS போன்ற இரு பயனர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது
WhatsApp Data Download
WhatsApp டேட்டா டவுன்லோடு அம்சம் European Union பிரைவசி வழிகாட்டுதல்கள் கீழ் வருகின்றன. WhatsApp இப்போது டேட்டா டவலோடிங் ஆப்ஷனை பயனர்களுக்கு வழங்குகிறது