WhatsApp கொண்டு வருகிறது வெப் பயனர்களுக்கு சேட் லோக் அம்சம்

Updated on 02-Feb-2024
HIGHLIGHTS

WhatsApp அதன் ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயனர்களுக்கு புதிய சேட் லோக் அம்சத்தை மே 2023 யில் அறிமுகப்படுத்தியது

வாட்ஸ்அப் இந்த அம்சத்தை வெப்யிலும் கொண்டு வர முயற்சிக்கிறது

இப்போது, ​​சேட் லோக் அம்சத்தின் லீக் போட்டோ புதிய பக்கப்பட்டியில் வைக்கப்பட்டுள்ள தனி ஐகானைக் காட்டுகிறது.

WhatsApp அதன் ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயனர்களுக்கு புதிய சேட் லோக் அம்சத்தை மே 2023 யில் அறிமுகப்படுத்தியது. இருப்பினும், இந்த அம்சம் அதன் வெப் பயனர்களுக்கு வெளிடாமல் இருந்தது. இறுதியாக, நீண்ட காத்திருப்புக்குப் பிறகு, இன்ஸ்டன்ட் மெசேஜிங் தளமான வாட்ஸ்அப் இந்த அம்சத்தை வெப்யிலும் கொண்டு வர முயற்சிக்கிறது என்று ஒரு புதிய அறிக்கை வெளிப்படுத்தியுள்ளது. வெப் பயனர்களும் ரீ டிசைன் சைட்பாரில் பெறுவார்கள் என்று முன்னர் தெரிவிக்கப்பட்டது. இப்போது, ​​சேட் லோக் அம்சத்தின் லீக் போட்டோ புதிய சைட்பாரில் வைக்கப்பட்டுள்ள தனி ஐகானைக் காட்டுகிறது.

WABetaInfo யின் அறிக்கையின்படி WhatsApp பயனர்களுக்கு வெப் வாடிக்கையாளர்களுக்கு பர்சனல் சேட்களை லோக் செய்ய கூடுதல் செக்யூரிட்டி லேயருக்கு பின்னால் வைத்திருக்கவும் உங்களை அனுமதிக்கும் சேட் லோக் அம்சத்தை அறிமுகப்படுத்தி வருகிறோம்.

ஒரு குறிப்பிட்ட கான்வேர்செசன் பற்றி மற்றவர்கள் தெரிந்து கொள்ள வேண்டாம் என நீங்கள் விரும்பும்போது இது உதவியாக இருக்கும். லீக் போட்டோவில் ஸ்டோர் சேட் மற்றும் ஸ்டாண்டர்ட் மெசேஜ் ஐகான்களுக்கு அடுத்ததாக பேட்லாக் ஐகான் காணப்படுகிறது. லோக் மெசேஜ்கள் இந்தத் டேப்பில் உள்ளே காட்டப்படுவதை இது சாத்தியமாக்குகிறது மற்றும் டேப்பை அணுகுவதற்கு மற்றொரு செக்யூரிட்டி லேயரை சேர்க்கலாம்.

இருப்பினும், இந்த அம்சம் எவ்வாறு செயல்படும்? இது குறித்து எந்த அறிக்கையும் இல்லை, எனவே இது குறித்த தகவல்கள் கிடைக்கவில்லை. இருப்பினும், ஆண்ட்ராய்டு மற்றும் iOS கவுண்டர்கள் சேட்களை திறக்க பாஸ்வர்ட் பின்க்ரப்ரின்ட் மற்றும் ஃபேஸ் ஐடி அங்கீகாரத்தை உள்ளீடுகளாகப் பயன்படுத்துகின்றன. இன்டர்நெட் பாஸ்கீஸ் அல்லது பாஸ்வர்ட் பயோமெட்ரிக்ஸ் மூலம் பயனர்களை லோகின் செய்ய அனுமதிக்கும்

இது தவிர, வாட்ஸ்அப் வெப் ரீ டிசைன் செய்யப்பட்ட சைட்பார் மற்றும் டார்க் தீமுக்கான புதிய கலர் திட்டத்தையும் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. முந்தைய அறிக்கையானது, குறைந்த வெளிச்சம் உள்ள சூழலில் கண் அழுத்தத்தைக் குறைப்பதற்காக கலர் மாற்றம் செய்யப்பட்டதாகக் கூறியது, அதே நேரத்தில் நிறுவனத்தின் அனைத்து தளங்களிலும் டிசைன் நிலைத்தன்மையைக் கொண்டுவர புதிய சைட்பார் சேர்க்கப்பட்டது.

இதையும் படிங்க: Vivo Y200 5G யின் இந்தியாவில் புதிய வேரியன்ட் அறிமுகம்

வாட்ஸ்அப் தனது மொபைல் ஆப் யில் பல புதிய அம்சங்களையும் திட்டமிட்டுள்ளது. IOS க்கான WhatsApp அதன் ஆண்ட்ராய்டில் முன்னர் சேர்க்கப்பட்ட பாஸ்வர்ட்களுக்க்ன சப்போரடி சேர்ப்பதில் செயல்படுவதாகக் கூறப்படுகிறது. iOS 17 யில் இயங்கும் அனைத்து ஐபோன் மாடல்களும் மூன்றாம் தரப்பு அக்சஸ் சப்போர்ட் செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, iPhone XR அல்லது iOS 17 அப்டேட்களுடன் கூடிய புதிய மாடல்கள் வாட்ஸ்அப் ஆப்யின்Passkeyஐச் செயல்படுத்தும் ஒரே மாதிரியாக இருக்கும்.

How to Use Chat Lock Feature On WhatsApp

  • முதலில் WhatsApp திறந்து நீங்கள் எந்த சேட் லோக் செய்ய விரும்புகிர்ர்களோ அதற்க்கு செல்ல வேண்டும்.
  • சேட்டின் ப்ரோபைல் செக்சன் செல்லவும்.
  • கீழே ஸ்க்ரோல் செய்த பிறகு Chat Lock ஆப்சனை தட்டவும்
  • உங்களின் போனை பயன்படுத்தி பிங்கர்ப்ரின்ட் அல்லது பயோமெட்ரிக் மூலம் லோக் செய்யலாம்

இந்த அம்சத்தை எனேபில் செய்த பிறகு சேட் பிலிருந்து மறைக்கப்படும் மேலும் அதன் கனேடன்ட் நோட்டிபிகேசன் மறைக்கப்படும் மேலும் இந்த கான்வேர்செசனுக்கு கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :