பாத்தவுடன் டெலிட் ஆகும் Chat Photos-Videos WhatsApp யில் வருகிறது மயமான அம்சம்

Updated on 02-Jul-2021
HIGHLIGHTS

வாட்ஸ்அப் ' 'View Once' அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது

WaBetaInfo இன் அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்களுக்கு கிடைக்கிறது.

இந்த மோடில் அனுப்பப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும்

வாட்ஸ்அப் ' 'View Once' அம்சத்தை வெளியிடத் தொடங்கியுள்ளது. இந்த மோடில் அனுப்பப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை ஒரு முறை மட்டுமே பார்க்க முடியும். பயனர் புகைப்படம் / வீடியோவை மூடியதும் அனுப்பப்பட்ட மீடியா சேட்யிலிருந்து மறைந்துவிடும்.

WaBetaInfo இன் அறிக்கையின்படி, இந்த அம்சம் தற்போது வாட்ஸ்அப் பீட்டா சோதனையாளர்களுக்கு கிடைக்கிறது. இது Android சாதனங்களுக்கு மட்டுமே வெளிவருகிறது. அம்சம் எவ்வாறு செயல்படுகிறது 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :