WhatsApp யில் வருகிறது Google யின் அம்சம் போலி போட்டோவை உடனே கண்டுபிடிக்கும்
WhatsApp அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை கொண்டுவந்துள்ளது
இது இமேஜ் போட்டோ உண்மையானதா என்று க்ரோஸ் செக் செய்ய முடியும்
இப்போது பயனர்கள் வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட புகைப்படங்களை சரிபார்க்க முடியும்.
WhatsApp அதன் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சத்தை கொண்டுவந்துள்ளது இதன் மூலம் இமேஜ் போட்டோ உண்மையானதா என்று க்ரோஸ் செக் செய்ய முடியும், இப்போதெல்லாம், புகைப்படங்கள் அல்லது படங்களை சேதப்படுத்துவது மிகவும் பொதுவானதாகிவிட்டது. இப்போது இணையத்தில் இருந்து எந்த புகைப்படத்தையும் எளிதில் சேதப்படுத்தலாம். ஆனால் இதற்கு வாட்ஸ்அப் தற்போது தீர்வு கண்டுள்ளது. இப்போது பயனர்கள் வாட்ஸ்அப்பில் பெறப்பட்ட புகைப்படங்களை சரிபார்க்க முடியும்.
WhatsApp யில் வரும் புதிய Search images அம்சம்.
இந்த புதிய அம்சம் பீட்டா டெஸ்டர்களுக்கு கிடைக்கிறது மற்றும் இப்பொழுது இந்த அம்சம் டெஸ்ட்டிங்கில் இருக்கிறது, விரைவில் இந்த அம்சம் அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும். WABetaInfo படி, இது உண்மையில் தலைகீழ் படத்தை தேடும் வசதியை வழங்குகிறது. புகைப்படம் எங்கிருந்து வந்தது மற்றும் இணையத்தில் கிடைக்கும் புகைப்படங்கள் அதனுடன் பொருந்துமா இல்லையா என்பதை பயனர் அறிந்து கொள்ள முடியும். இந்த வழியில், எந்த வகையான சேதப்படுத்தப்பட்ட புகைப்படத்தையும் கண்டறிவது மிகவும் எளிதாக இருக்கும், இது பயனரை போலி மேசெஜிளிருந்து காப்பாற்றும்.
Join the official WABetaInfo channel on WhatsApp: https://t.co/qj0Ezdi5I6 pic.twitter.com/C341PGmVmf
— WABetaInfo (@WABetaInfo) September 13, 2023
WhatsApp பீட்டா Android 2.24.23.13 வெர்சனில் இந்த அம்சம் கொண்டு வரப்பட்டுள்ளது, செட்டில் வரப்படும் போட்டோவை டவுன்லோட் செய்த பிறகு பயனர்களுக்கு இந்த அம்சம் இருக்கிறது. இந்த புதிய அம்சத்தைப் பயன்படுத்த, பயனர்கள் வாட்ஸ்அப்பின் சமீபத்திய வெர்சன் டவுன்லோட் செய்ய வேண்டும். மூன்று புள்ளிகள் மெனுவைத் தட்டி வெப்சைட்டில் சர்ச்சில் > சர்ச் செல்வதன் மூலம் இதைப் பயன்படுத்தலாம்.
இந்த அம்சம் Google யின் ரிவர்ஸ் போட்டோ சர்ச் யில் வேலை செய்கிறது, இதற்க்கு WhatsApp பயனர்கள் ஆப்யிலே இந்த போட்டோ சரியனத என்று பார்க்க முடியும், அதே நேரத்தில், WhatsApp படத்தை Google க்கு செயலாக்கத்திற்கு அனுப்பியவுடன், அதை அணுக முடியாது என்பதும் குறிப்பிடத்தக்கது. அதாவது எந்த வடிவத்திலும் படங்களுக்கான அணுகலை இயங்குதளம் வைத்திருக்காது. தற்போது இது பீட்டா சோதனையாளர்களுக்கு கிடைக்கிறது, ஆனால் விரைவில் இது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க:UPI Payment, IRCTC, LPG போன்ற பல விதிகள், நவம்பர் 1 முதல் மாறியது என்ன என்ன
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile