கடந்த ஒரு மணி நேரமாக உலகம் முழுவதும் வாட்ஸ் அப் செயல்பாடு தடைப்பட்டிருந்த நிலையில், தற்போது மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதும் அனைத்துத் தரப்பட்ட மக்களாலும் பரவலாகப் பயன்படுத்தப்படும் சோசியல் மீடிய மற்றும் WhatsApp chetting ஆகும்.
இப்போது இது மிக முக்கியத் மெசேஜ்எக்ச்சேன்ஜ் ஆன WhatsApp சில நேரங்களுக்கு வேலை செய்யாமல் போனது .
மதியம் 1.30 மணியிலிருந்து உலகம் முழுவதும் வாட்ஸ்அப் வொர்க் செய்யாமல் போனது. வாட்ஸ்அப்பில் மெசேஜ் அனுப்பியவர்கள், அது போகாத நிலையில், நண்பர்களின் வாட்ஸ்அப்பை டெஸ்ட் செய்யும்போது அதுவும். வேலை செய்யாமல் இருந்துள்ளது.
முதலில், ஐரோப்பில் காலை 8 மணியளவில் முதல் பிரச்னை கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இந்தியா, சிங்கப்பூர், மலேசியா போன்ற ஆசிய நாடுகளிலும் இப்பிரச்னை குறித்து கம்ப்ளைன்ட் வரத்தொடங்கியுள்ளது.
உலகம் முழுவதுமுள்ள மக்கள், வாட்ஸ் வேலை செய்யவில்லை என்று ட்விட்டர் மற்றும் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
தற்போது கடந்த ஒருமணி நேரமாக உலகம் முழுவதும் வாட்ஸ்அப் வேலை செய்யாமல் தடைப்பட்டு இருந்தது ஆனால், அதற்கான காரணம் குறித்து இதுவரையில் ஆபீசியலக அறிவிப்பு வெளிவராமல் இருந்தது. சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு, வாட்ஸ்அப் மீண்டும் வர்க் செய்ய தொடங்கியது.
whatsapp இன்று மக்களுக்கு மிக முக்கியமானதாக ஆகிவிட்டது, இது போல திடிரென்று whatsapp நின்று போனது மக்களுக்கு பெரும் ப்ரோப்லமாக ஆகி விட்டது.. இதன் காரணத்தை பற்றி தெரிந்ததும் உங்கள் அனைவருக்கும் சொல்கிறோம்