WhatsApp யில் வந்துவிட்டது மிக அசத்தலான அம்சம் ஸ்பேம் காலை ஒரு நொடியில் ப்லோக் செய்ய முடியும்
WhatsApp யில் மிக அசத்தலான அம்சம் வெளிவந்துள்ளது
வாட்ஸ்அப்பில் வரும் ஸ்பேம் கால்களை போனின் லாக் ஸ்கிரீனிலிருந்தே பயனர் லோக் செய்ய முடியும்
வாட்ஸ்அப்பில் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றிய முழுமையான தகவல்கள் பார்க்கலாம்.
WhatsApp யில் மிக அசத்தலான அம்சம் வெளிவந்துள்ளது இதன் மூலம் வாட்ஸ்அப்பில் வரும் ஸ்பேம் கால்களை போனின் லாக் ஸ்கிரீனிலிருந்தே பயனர் லோக் செய்ய முடியும். அதாவது, பயனர் இதற்காக தனியாக ஆப்யிர்க்கு செல்ல வேண்டியதில்லை. வாட்ஸ்அப் போன்ற மெசேஜிங் அப்ளிகேஷன்களைப் பயன்படுத்துபவர்கள் ஸ்பேம் மெசேஜ்கள் அல்லது கால்களை சிரமப்படுவதை அடிக்கடி காணலாம். இத்தகைய சூழ்நிலையில், Whatsapp யின் இந்த புதிய அம்சம் பயனர்களுக்கு பெரும் நிம்மதியை அளிக்கப் போகிறது. உங்கள் வாட்ஸ்அப்பில் அதை எவ்வாறு செயல்படுத்துவது என்பது பற்றிய முழுமையான தகவல்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
WhatsApp யின் இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்.
WhatsApp யின் புதிய அம்சம் ஸ்பேம் மெசேஜை கண்டுபிடிக்க மற்றும் ப்ளாக் செய்யும் வசதியை வழங்குகிறது இதில் போனை அன்லாக் செய்ய தேவை இல்லை மற்றும் ஆப்க்கு சென்று ப்ளாக் செய்யவும் தேவை இல்லை இந்த அம்சம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை பார்க்கலாம் . லோக் ஸ்க்ரீனில் ஸ்பேம் மெசேஜ் நோட்டிபிகேசன் தோன்றும் போதெல்லாம், பயனர் அந்த நோட்டிபிகேசனை நீண்ட நேரம் அழுத்த வேண்டும், இது பல்வேறு விருப்பங்களைத் திறக்கும். அனுப்புநரை இன்ச்டன்டாக தடுப்பது இந்த விருப்பங்களில் ஒன்றாகும். தடுத்த பிறகு, தடுத்த அனுப்புநரைப் புகாரளிக்கக்கூடிய மற்றொரு அறிவுறுத்தலையும் மெசேஜ் ஆப் காட்டுகிறது.
இருப்பினும், WhatsApp இல் தெரியாத நமபரிலிருந்து கால் அல்லது மெசேஜ் வந்தால், அதை கான்டேக்ட் லிஸ்டில் சேர்க்க, ப்ளாக் அல்லது புகாரளிக்கும் விருப்பமும் காட்டப்படும். இருப்பினும், நீங்கள் ஒரு காண்டேக்டை ப்ளாக் செய்ய விரும்பினால் நீங்கள் இந்த ஸ்டெப்பை போலோ செய்யலாம். Settings > Privacy > Blocked contacts > Add > யில் செல்லவும் எந்த காண்டேக்டை ப்ளாக் செய்ய வேண்டுமோ அதை சர்ச் அல்லது செலக்ட் செய்யவும். பிறகு நீங்கள் எளிதாக ப்ளாக் செய்யலாம்.
இதையும் படிங்க :Itel P55 Series அறிமுகம், இது 24GB RAM மற்றும் குறைந்த விலை இருக்கும்
மற்ற அம்சம்
வாட்ஸ்அப்பில் விரைவில் ஒரு அம்சம் வர உள்ளது, அதில் மற்ற தளங்களிலும் மெசேஜ்களை அனுப்ப முடியும். உதரணமாக இன்ஸ்டாகிராம் மூலம் யாராவது உங்களுக்கு மெசேஜ் அனுப்ப விரும்பினால், அந்த மெசேஜை வாட்ஸ்அப்பிலும் பெறலாம். இதற்காக, மூன்றாம் தரப்பு சேட்களில் ஒரு பகுதி விரைவில் செயலியில் கிடைக்கப் போகிறது. இதில், மற்ற தளங்களில் இருந்து வரும் மெசேஜ்கள் காட்டப்படும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile