WhatsApp யில் நாம் மிகவும் எதிர் பார்த்த அம்சம் விரைவில் வருகிறது
இப்பொழுது உங்களை ஒரு க்ரூபில் சேர்க்க விரும்பினால் உங்களின் அனுமதியின்றி அவ்வாறு சேர்க்க முடியாது இனி உங்களை அந்த க்ரூபில் சேர்க்கும் பொது உங்கள் பர்மிசன் தேவை படும்
நாம் வாட்ஸஅப் யில் அதன் Group பீச்சர் அம்சம் கடந்த வருடம் அறிமுகமானது, இப்பொழுது இந்த குரூப் அம்சத்தில் ஒரு புதிய அம்சத்தை சேர்க்க திட்டமிட்டுள்ளார்கள், இந்த புதிய அம்சம் விரைவில் அறிமுகமாகும் என எதிர் பார்க்கப்படுகிறது. இந்த புதிய அம்சத்திற்க்காக நம்மில் பலர் காத்து கொண்டிருந்தார்கள் அதாவது நம் அனுமதியின்றி யாரு வேண்டுமானாலும் ஒரு க்ரூபில் சேர்க்கப்பட்டு வந்து இருந்தது,, இதில் யாரு வேண்டுமானாலும் அவரது அனுமதியின்றி ஒரு க்ரூபில் சேர்க்கலாம், இப்பொழுது இவ்வாறு இல்லாமல் அதை கண்ட்ரோல் செய்யும் வகையில் ஒரு புது அம்சத்தை கொண்டு வர உள்ளது. இப்பொழுது உங்களை ஒரு க்ரூபில் சேர்க்க விரும்பினால் உங்களின் அனுமதியின்றி அவ்வாறு சேர்க்க முடியாது இனி உங்களை அந்த க்ரூபில் சேர்க்கும் பொது உங்கள் பர்மிசன் தேவை படும். இந்த அம்சம் தற்போது சில பயனர்களுடன் பீட்டா டெஸ்டிங் மூலம் iOS இல் இயங்குகிறது.
அதாவது ஏதாவது WhatsApp அப்டேட் வந்தால் முதலில் iOS யில் வரும். அதன் பிறகு ஆண்ட்ராய்டு மற்றும் விண்டோஸ் பயனர்களுக்கு வரும். இது போன்ற ஒரு அம்சத்துடன் வாட்ஸ்அப்பில் வரும்.
இந்த சமீபத்திய அம்சம் Group Invitation Feature வேலை வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சம் முதலில் WABetaInfo மூலம் நம் முன்னே வந்துள்ளது. இந்த அம்சமானது iOS யில் WhatsApp யின் பீட்டா பயனர்களுக்கு இருக்கும். விரைவில் இந்த அம்சம் பெறுவதற்கு உங்கள் செட்டிங்கில் இருக்கும் அக்கவுண்டில் சென்ற பிறகு பிரைவசி (Privacy ) சென்று க்ரூபில் செல்ல வேண்டும், இருப்பினும் இதுவரை இந்த அம்சம் WhatsApp பீட்டா பயனர்களுக்காக இருக்கிறது.
WhatsApp Group Invitation அம்சம் எப்படி வேலை செய்யும் ?
இதனுடன் இந்த Group Invitaion அம்சம் மூன்று ஒப்ஷன்களில் வருகிறது, இதில் முதல் ஒப்ஷன் எவ்ரி ஒன் ஒப்ஷன் இந்த அம்சத்தின் மூலம் யாரு வேண்டுமானாலும் உங்களின் அனுமதியின்றி எந்த க்ரூப்பில்
வேண்டுமானாலும் சேர்க்கலாம். இது வரையிலும் அது போல தான் நடந்து வருகிறது. இரண்டாவது ஒப்ஷன் My Contact உங்கள் காண்டக்ட் லிஸ்டில் இருக்கும் எந்த நபர் வேண்டுமானாலும் உங்கள் அனுமதியின்றி க்ரூப்பில் உங்களை சேர்க்கலாம். இப்பொழுது இதில் உங்கள் கான்டெக்ட் லிஸ்டில் இல்லாதவர்களை உங்கள் அந்த க்ரூப்பில் சேர்க்க அவர்களின் பர்மிசன் தேவை படும். இந்த மூலம் உங்களுக்கு ஒரு அலர்ட் வரும் க்ரூப்பில் சேர இஷ்டமா அல்லது இல்லையா என்று இதில் நீங்கள் இல்லை என்பதையும் செலக்ட் செய்யலாம்.
இதை தவிர இதன் மூன்றாவதாக இருக்கும் ஒப்ஷனை பற்றி பேசினால் Nobody என்ற பெயரை கொண்டுள்ளது இந்த ஒப்ஷனின் கீழ் உங்கள் கான்டெக்ட் லிஸ்டில் இருக்கும் அல்லது மற்றவரோ யாரும் உங்களை எந்த க்ரூப்பிலும் சேர்க்க முடியாது. இருப்பினும் அப்படி உங்களை யாராவது ஏதாவது க்ரூப்பில் சேர்க்க விரும்பினால் உங்களின் அனுமதி தேவையாக இருக்கும் இதன் மூலம் உங்களுக்கு வரும் அலர்ட் மெல்லாம் நிராகரிக்கவும் செய்யலாம். அப்படி செய்வதன் மூலம் யாரும் உங்களை எந்த க்ரூப்பிலும் சேர்க்க முடியாது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile