இனி வாட்ஸ்அப் ஓபன் பண்ண வேண்டும் என்றால் உங்கள் பிங்கர்ப்ரின்ட் அவசியம்.

இனி  வாட்ஸ்அப்  ஓபன் பண்ண வேண்டும் என்றால் உங்கள் பிங்கர்ப்ரின்ட் அவசியம்.
HIGHLIGHTS

புதிய செக்யூரிட்டி அமசத்தை கொண்டு வந்துள்ளது.இது பெரும்பாலான மக்களுக்கு அப்பாடா என்றது போல் பெரும் மூச்சு விடும் வகையில் இந்த அம்சம் அமையும்

வாட்ஸ்அப்  யில் நமக்கு தொடர்ந்து புதிய புதிய அம்சம் வழங்குகிறது என்பது நமக்கு நன்மையே வழங்குகிறது, அதை போல்  நாம்  நமது மொபைலை யாருக்கு வேண்டுமானாலும் கொடுத்து விடுகிறோம் இதனுடன் நமக்குள்  நம்முடைய மெசேஜை படித்து விடுவார்களோ என்ற பயம் இருக்கும் இத்தகைய  நிலைமை கரத்தில் கொண்டு whatsapp நிறுவனம் தங்கள் பயணர்களுக்காக வாட்ஸ்அப்பில்  பலத்த  பாதுகாப்பை கொண்டு வரும் வகையில் பயனர்களுக்கு புதிய செக்யூரிட்டி அமசத்தை கொண்டு வந்துள்ளது.இது பெரும்பாலான மக்களுக்கு அப்பாடா  என்றது போல் பெரும் மூச்சு விடும் வகையில் இந்த  அம்சம் அமையும்.

ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் (Fingerprint unlock)
வாட்ஸ்ஆப் ஃபிங்கர்பிரிண்ட் அன்லாக் சிறப்பம்சங்கள் ஆப்பிளின் ஐபோன்கள் மற்றும் ஆண்ட்ராய்ட் போன்களிலும் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்கள் ஃபேஸ் அன்லாக் மூலமாகவும் வாட்ஸ்ஆப்பை செயல்படுத்த முயலும். உங்களின் அக்கௌண்ட்களுக்கு செல்லுங்கள் அதில் ப்ரைவசியை செய்த . பின்னர் பிங்கர்பிரிண்ட் லாக் என்ற வசதி இருக்கும் அதில் அன்லாக் வித் ஃபிங்கர் பிரிண்ட் என்ற ஆப்சனை செலக்ட் செய்து உங்களின் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை  பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள்

ஃபேஸ்புக் ஸ்டோரியாக வாட்ஸ்ஆப் ஸேட்டஸை பகிர்வது எப்படி?
ஆண்ட்ராய்டின் 2.19.258 என்ற வெர்சனிலும், ஐபோனில் 2.19.92 என்ற வெர்சனிலும் இந்த அப்டேட் கிடைக்கிறது. வாட்ஸ்ஆப் ஸ்டேட்டஸ் பக்கத்தில் ஃபேஸ்புக் ஸ்டோரியாக ஷேர் செய்வதற்கான ஆப்சன் தற்போது வந்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் ஒரே கல்லில் இரண்டு மாங்காய் என்று நாம்சொல்லலாம். ஏற்கனவே வாட்ஸ்ஆப், பேஸ்புக், மற்றும் இன்ஸ்டாகிராமை ஒன்றிணைக்கும் பணியில் ஃபேஸ்புக் குழுமம் செயல்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo