WhatsApp அக்கவுண்டை பாதுகாப்பாக வைக்க இந்த 3 போலோ செய்யுங்க

Updated on 09-Jan-2024
HIGHLIGHTS

வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சங்களிலும் செயல்படுகிறது,

WhatsApp அனைவருக்கும் ஷேர் செய்து வருகிறது நேற்று எனக்கு வந்த அக்கவுண்ட் பாதுகாப்பு வழிகளை உங்களுக்கும் சொல்கிறேன்

WhatsApp மோசடி நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது.

WhatsApp மோசடி நாடு முழுவதும் வேகமாக பரவி வருகிறது. அத்தகைய சூழ்நிலையில், எச்சரிக்கை மிகவும் முக்கியமானது. இதற்காக, வாட்ஸ்அப் புதிய பாதுகாப்பு அம்சங்களிலும் செயல்படுகிறது, ஆனால் மிகச் சிலரே இதைப் பற்றி அறிந்திருக்கிறார்கள். உங்கள் வாட்ஸ்அப் அக்கவுண்டை பாதுகாப்பதற்கான மூன்று வழிகளை இன்று WhatsApp அனைவருக்கும் ஷேர் செய்து வருகிறது நேற்று எனக்கு வந்த அக்கவுண்ட் பாதுகாப்பு வழிகளை உங்களுக்கும் சொல்கிறேன்.

#WhatsAppSecurity

WhatsApp 6 டிஜிட் வெரிபிகேசன் கோட் எப்பொழுதும் ஷேர் செய்யாதிர்கள்.

வாட்ஸ்அப்பில் 6 டிஜிட் செக்யுரிட்டி கோட் உள்ளது, அதை ஆன் செய்த பிறகு, எதிர்காலத்தில் நீங்கள் அந்தக் அக்கவுண்டில் லோகின் செய்யும் போதெல்லாம் இந்தக் கோட் உங்களிடம் கேட்கப்படும். இந்த கோட் மெசேஜ் அல்லது கால் மூலம் பெறப்படுகிறது. இந்த கோடின் உதவியுடன் எந்த வாட்ஸ்அப் அக்கவுண்டிலும் லோகின் செய்ய முடியும்.

WhatsApp

WhatsApp அக்கவுன்ட் அக்சஸ் லொஸ்ட்

உங்கள் வாட்ஸ்அப் அக்கவுன்ட் திடீரென அக்சஸ் இழந்துவிட்டாலோ அல்லது லாக் அவுட் செய்யப்பட்டாலோ நீங்கள் எச்சரிக்கப்பட வேண்டும். இது நடந்தால், உடனடியாக உங்கள் அக்கவுண்டில் லோகின் சேது பார்க்கவும் இது தவிர, நீங்கள் ஒரு லேப்டாப்பில் WhatsApp லோகின் செய்யப்பட்டிருந்தால் லிங்க் செய்யப்பட்ட டிவசில் எந்த டிவைசின் பெயர்கள் தோன்றும் என்பதையும் சரிபார்க்கவும்.

இதையும் படிங்க: BSNL யின் இந்த திட்டத்தில் கிடைக்கும் 13 மாதங்களுக்கு Broadband சேவை உடன் 1 Month வரையிலான Free இன்டர்நெட்

ஆப்பை எப்பொழுதும் அப்டேட்டாக வைத்திருங்கள்.

நீங்கள் WhatsApp யின் பழைய வெர்சன் பயன்படுத்துகிறீர்கள் என்றால், உங்கள் WhatsApp ஹேக் செய்யப்படுவதற்கான அதிக ஆபத்து உள்ளது அல்லது வேறுவிதமாகக் கூறினால் அதன் செக்யுட்டிக்கு எந்த உத்தரவாதமும் இல்லை. எனவே உங்கள் வாட்ஸ்அப் செயலியை எப்போதும் அப்டேட் செய்து கொண்டே இருங்கள்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :