WhatsApp யில் வருகிறது புதிய பிரைவசி அம்சம் இனி தெரியாத நமபரிலிருந்து வரும் கால்களுக்கு முற்றுப்புள்ளி
ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வாட்ஸ்அப் பல அம்சங்களை ஒன்றாக அறிமுகப்படுத்தியுள்ளது.
வாட்ஸ்அப்பின் பயனர் இன்டெர்ப்பேசும் மாறியுள்ளது
திய அப்டேட் தற்போது பீட்டா பயனர்களுக்கு வெளிவருகிறது மற்றும் விரைவில் அனைவருக்கும் வெளியிடப்படும்.
ஆண்ட்ராய்டு பயனர்களுக்காக வாட்ஸ்அப் பல அம்சங்களை ஒன்றாக அறிமுகப்படுத்தியுள்ளது. புதிய அப்டேட் மூலம், பயனர்கள் பல பிரைவசி அம்சங்களைப் வழங்குகிறது . இது தவிர வாட்ஸ்அப்பின் பயனர் இன்டெர்ப்பேசும் மாறியுள்ளது. புதிய அப்டேட்களுக்கு பிறகு கீழே நேவிகேஷன் பாரில் கிடைக்கும். இது தவிர, ஒற்றை வோட் போல்ஸ் கிடைக்கும். புதிய அப்டேட் தற்போது பீட்டா பயனர்களுக்கு வெளிவருகிறது மற்றும் விரைவில் அனைவருக்கும் வெளியிடப்படும்.
தெரியாத நமபரிலிருந்து வரும் கால்களை சைலன்ட் செய்ய செட்டிங் > பிரைவசி என்பதற்குச் செல்லவும். அதன் பிறகு ஸ்பேம் எண் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இந்த செட்டிங்கிற்கு பிறகும், தெரியாத நம்பரிலிருந்து வரும் கால்கள் கால் ரெக்கார்டிங் தோன்றும். நீங்கள் பீட்டா பயனராக இருந்தால், உங்கள் ஆப்பை புதுப்பித்து புதிய அம்சங்களை அனுபவிக்கவும்.
பயனர் இன்டெர்பெஸ் தொடர்பான அறிக்கை மார்ச் மாதத்திலேயே வெளிவந்தது, இப்போது அது பீட்டா பயனர்களுக்காக மெதுவாக வெளியிடப்படுகிறது. புதிய அப்டேட்டிற்குப் பிறகு, தெரியாத நமபர்களிருந்து இருந்து வரும் கால்களை சைலன்ட் செய்யலாம். WABetaInfo புதிய அம்சம் பற்றிய தகவலை அளித்துள்ளது. வாட்ஸ்அப்பின் புதிய அம்சத்தை ஆண்ட்ராய்டின் பீட்டா பதிப்பான 2.23.10.7 யில் காணலாம்.வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சன் 2.23.10.6 புதிய நேவிகேஷன் பாருடன் வருகிறது. புதிய அப்டேட்டிற்குப் பிறகு, ஆண்ட்ராய்டு ஆப் யில் இன்டெர்பெஸ் ஐபோன் போன்று இருக்கும். புதிய அப்டேட்டுக்கு பிறகு, நேவிகேஷன் பட்டன் கீழே காணப்படும்.
வாட்ஸ்அப்பின் புதிய அப்டேட்டிற்குப் பிறகு, சிங்கிள் வோட் போல் அம்சமும் வரப் போகிறது, அதன் பிறகு பயனர்கள் வாக்களித்தவுடன் தங்கள் பதிலை மாற்ற முடியாது. புதிய அப்டேட் அனைவருக்கும் எப்போது வெளியிடப்படும் என்பது குறித்து வாட்ஸ்அப் இதுவரை எந்த தகவலையும் தெரிவிக்கவில்லை.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile