வாட்ஸ் அப்பில் வீடியோ கால் பேசி கொண்டு பிரவுசிங் செய்யும் வசதி அறிமுகம்..1
நீங்கள் வீடியோ காலிங்கில் இருக்கும்போது வாட்ஸ்அப்புக்குள்ளேயே யூடியூப் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை நீங்கள் பார்த்து மகிழலாம் அத்தகைய வசதியை தான் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது
நீங்கள் வீடியோ காலிங்கில் இருக்கும்போது வாட்ஸ்அப்புக்குள்ளேயே யூடியூப் ஃபேஸ்புக் இன்ஸ்டாகிராம் வீடியோக்களை நீங்கள் பார்த்து மகிழலாம் அத்தகைய வசதியை தான் வாட்ஸ்அப் அறிவித்துள்ளது
இந்த அப்டேட், வாட்ஸ் அப்பின் பீட்டா பதிப்பில் (2.18.301) கிடைக்கிறது. அதன்படி, ஒருவர் வாட்ஸ் அப்பில் அனுப்பும் யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் வீடியோக்களின் லிங்கை கிளிக் செய்தால், வாட்ஸ் அப்புக்குள்ளேயே அந்த குறிப்பிட்ட வீடியோக்களை பார்க்க முடியும்.
ஆனால், இதில் சில குறைகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதாவது, வீடியோ கால் முடிந்தால், யூடியூப் வீடியோவும் நின்றுவிடும். இதனை வாட்ஸ் அப் நிறுவனம் மேம்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. பிக்சர் இன் பிக்சர் வசதியானது ஆன்டிராய்டு பதிப்பு 4.4 மற்றும் அதற்கு மேல் உள்ள பதிப்புகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வீடியோ கால் பேசும்போதே திரையை சிறிதாக்கி மெசேஜ் செய்ய முடியும். இந்த வசதி ஐபோன் வாடிக்கையாளகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் கிடைக்கிறது என்பது
என்னதான் புது புது அமசத்தை கொண்டு வந்தாலும் இதில் சில குறைகள் இஜ்ஜா தன் செய்கிறது என்னவென்று கேட்டல் அதாவது உங்களின் வீடியோ கால் முடிந்து விட்டால் யூடியூப் வீடியோவும் நின்றுவிடும் இத்தகையை பிரச்னையை வாட்ஸ்அப் நிறுவனம் சரி செய்து வருவதக கூறப்பட்டுள்ளது
பிக்சர் இன் பிக்சர் வசதியானது ஆன்டிராய்டு பதிப்பு 4.4 மற்றும் அதற்கு மேல் உள்ள பதிப்புகளில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வீடியோ கால் பேசும்போதே ஸ்க்ரீனை சிறிதாக்கி மெசேஜ் செய்ய முடியும். இந்த வசதி ஐபோன் வாடிக்கையாளகளுக்கு கடந்த ஜனவரி மாதம் முதல் கிடைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile