ஆண்ட்ராய்டு மற்றும் iOS பயனர்களுக்கு வாட்ஸ்அப் குரூப் வீடியோ கால் அம்சம் வெளியிடப்பட்டது

ஆண்ட்ராய்டு  மற்றும் iOS  பயனர்களுக்கு  வாட்ஸ்அப் குரூப் வீடியோ கால் அம்சம் வெளியிடப்பட்டது
HIGHLIGHTS

உங்களுக்கு இந்த வீடியோ கால் இன்டர்பேஸ் அம்சம் தெரிகிறது என்றால், நீங்கள் மற்ற மூன்று நபர்களை இந்த குரூப் வீடியோ காலின் அம்சத்தின் சந்தோசத்தை பெறலாம்

வாட்ஸ்அப்  ஆண்ட்ராய்டு மற்றும் IOS பயனர்களுக்கு புதிய குரூப் வீடியோ கால்  அம்சத்தை அறிமுகம் படுத்தியுள்ளது, இருப்பினும் இந்த அம்சத்தை சில தேர்தெடுக்கப்பட்ட பயனர்களுக்கே இது கிடைக்கிறது, இது வாட்ஸ்அப்  யூசரின் iOS 2.18.52  வெர்சன் நம்பரில் இந்த அம்சம் கிடைக்கும், இதனுடன் ஆண்ட்ராய்டு  யூசருக்கு  பீட்டா பிள்டபோர்மின்  கீழ்  2.18.145 அல்லது அதுக்கு மேலான வெர்சனில் இந்த அம்சத்தை காணலாம். உங்களுக்கு இந்த வீடியோ இன்டெர்பெஸ் தெரிந்தால்  மட்டுமே நீங்கள் மற்ற மூன்று நபரை சேர்க்கலாம் மற்றும் நீங்கள் இந்த குரூப் வீடியோ சந்தோசத்தை  பெறலாம். பேஸ்புக் சமீபத்தில்  F8  டெவலப்பர்ஸ் கிராபிஸ்  இந்த புதிய அம்சத்தை அறிமுகப் படுத்தினர் 

நீண்ட  நாட்களாக வாட்ஸ்அப்  ஸ்டிக்கர் அம்சத்தை பற்றி  ஒரு வதந்தி நம் முன்னே வந்தது, அனால் அந்த அம்சம் இன்னும் அதிகார பூர்வமாக இன்னும் அறிவிக்கவில்லை  வாட்ஸ்அப் வீடியோ கால் அம்சம் இப்பொழுது சில பயனர்களுக்கு  அறிமுகம் செய்யப்பட்டது. WABetaInfo வில் ட்வீட் மூலம் இந்த தகவல் கிடைத்தது இது ஒரு சில பயனர்களின் ஸ்மார்ட்போன்களில் இந்த அம்சம் காணப்பட்டதாக  தகவல் வந்துள்ளது, நங்கள் இந்த அம்சத்தை எங்கள் போனில் இருக்கிறதா என்று பார்த்த பொழுது இந்த அம்சம் இன்னும்  எனக்கு கிடைக்கவில்லை, நீங்கள் செக் சேத பிறகும் இந்த அம்சம் உங்கள் போனுக்கு வரவில்லை என்றால் நீங்கள் சிறிது நாட்களுக்கு   காத்திருக்க வேண்டும் 

நீங்கள் வாட்ஸ்அப் யின் லேட்டஸ்ட் வெர்சன் உபயோகம் படுத்துகிறீர்கள் என்றாள் மற்றும் நீங்கள் இந்த அம்சம் உங்கள் போனில் இருக்கிறதா இல்லையா என்று செக் செய்யணும் நீங்கள் கால்  பகுதியில்  சென்று, ஒரு யூசருக்கு கால் செய்யுங்கள் அதில் உங்களுக்கு மற்ற காலில் மற்ற நபர்களை  சேர்ப்பதற்கான ஆப்சன் வரும் அப்படி வந்தால் உங்கள் அப்ளிகேஷனில் இந்த அம்சம் வந்து விட்டது என்று அர்த்தம் மற்றவர்கள் அதன் அடுத்த  அப்டேட் வரை வெய்ட் செய்ய வேண்டி இருக்கும் 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo