digit zero1 awards

வாட்ஸ்அப் பயனர்களுக்கு ஒரு புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது..!

வாட்ஸ்அப்  பயனர்களுக்கு ஒரு புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது..!
HIGHLIGHTS

தற்போது, ​​ஐபோன் பயனர்கள் Siri மூலம் பல்வேறு கான்டெக்ட் மூலம் சாட் செய்ய முடியும்.

வாட்ஸ்அப்  தற்போது ஒரு புதிய அம்சம் iOS யில் வாட்ஸ்அப்  பயன்படுத்தும் பயனர்களுக்கு இந்த புதிய அம்சம் அறிவிக்கப்பட்டுள்ளது இதன் மூலம் நீங்கள் Siri  வொய்ஸ் அசிஸ்டன்ட்  மூலம் வாட்ஸ்அப் குரூபிள்  மெசேஜ் அனுப்பலாம் தற்போழுது iPhone  பயனர்கள் Siri  மூலம் பல்வேறு கான்டெக்ட்களுடன் சாட்  செய்யலாம் 

https://static.digit.in/default/c7012d92c94bf2fc703f0a36773cbcee5e3d2644.jpeg

இந்த புதிய அப்டேட்  Siri  ஆக்டிவேட் செய்த பிறகு செய்ய வேண்டி இருக்கும் அதில் சென்ட் எ  மெசேஜ் டு வாட்ஸ்அப்   குரூப் ( குரூப் யின் பெயர் இருக்கும் ) ஒரே பெயரில் ஒன்னை விட அதிக குரூப் இருந்தால் Siri  யில் ஒரு லிஸ்ட் அந்தப் பெயரில் உள்ள அனைத்து Whatsapp குரூப்களுக்கு லிஸ்ட் யிடப்படும், இதில் நீங்கள் மெசேஜ் அனுப்ப விரும்பும் க்ரூபில் நீங்கள் செலக்ட் செய்யலாம் . குரூப்பை செலக்ட் செய்த பிறகு, மெசேஜ் தட்டவும், பிறகு சிரி அனுப்பும் முன் இந்த மெசேஜை உறுதி செய்யும்.

https://static.digit.in/default/6ccf665bca71c4dfc3df83d61b5df1961be27d88.jpeg

இந்த புதிய அப்டேட் iOS இன் iOS ஸ்டோரில் கிடைக்கிறது. இந்த மேம்படுத்தல் பதிப்பு 2.18.80 இன் பகுதியாகும். இருப்பினும், இந்த புதுப்பிப்புகளில் வேறு எந்த அம்சங்களும் சேர்க்கப்படவில்லை, ஆனால் அதன் அளவு 110.8 MB ஆகும், இது மிகவும் அதிகமாக உள்ளது

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo