இனி வாட்ஸ்அப் யில் நீங்கள் 5 பேருக்கு மேல் மெசேஜை பார்வர்ட் செய்ய முடியாது …!

Updated on 16-Aug-2018
HIGHLIGHTS

நிறுவனம் கூறுகிறது தற்பொழுது இருக்கு வாட்ஸ்அப் பதிப்பில் இந்த வர்சன் இந்த வாரத்திலிருந்து ஆரம்பம் ஆகிவிடும்

வாட்ஸ்அப்  இந்தியாவில் செய்திகளில் பர்வர்டிங் லிமிட் இந்தியாவில் வெற்றிகரமாக அப்டேட் செய்துள்ளது . செய்தி தளம் மீது தவறான அறிக்கைகள் பரவிய பின்னர் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில், இந்த அப்டேட்களை 200 மில்லியன் பயனர்கள் நிறுவனம் வெளியிட்டுள்ளது. கடந்த மாதம் நிறுவனம் இந்தியாவில் செய்தியை விரைவில் 5 பயனர்களுக்கு மட்டுமே  பார்வர்ட்  செய்ய முடியும் என அறிவித்து இருந்தது .

இப்பொழுது இந்த அம்சத்தை அறிமுகம் செய்து விட்டது. நிறுவனம் கூறுகிறது அது பயனர்களின் தற்பொழுது இருக்கும் வாட்ஸ்அப் வர்சனில் இருக்கிறது. அதில் இந்த வாரத்திற்குள்  லிமிட் தெரிய  ஆரம்பித்து விடும் . இதை தவிர  இன்ஸ்டன்ட்  மெசேஜிங்  ஆப்  யில் ஒரு வீடியோ பப்ளிஷ் செய்யப்பட்டு இருந்தது, அதன் மூலம்  பயனர்களால் எளிதாக போலி மெசேஜை கண்டு பிடிக்க முடியும்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடும்போது அதிகளவில் மெசேஜ், வீடியோ மற்றும்  போட்டோக்களை இந்தியாவில் தான்  அதிகம் பார்வர்ட்  செய்யப்படுகிறது. உலகளவில்  நிறுவனம் 20சட்  அங்கு  மெசேஜ்களை (அவை ஒரு பயனர் அல்லது குழுவிலிருந்து வந்தவை) மட்டுமே அனுப்புவதற்கு அனுமதிக்கிறது .

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :