WHATSAPP அதன் டெஸ்க்டாப் வெர்சன் கொண்டு வர தயார் செய்து வருகிறது.

WHATSAPP  அதன்  டெஸ்க்டாப்  வெர்சன் கொண்டு வர தயார் செய்து வருகிறது.
HIGHLIGHTS

வாட்ஸ்அப் யின் வெப் வெர்சன் 2015 யில் அறிமுகம் செய்யப்பட்டது,

தகவல்களின் படி, உடனடி மெசேஜிங் ஆப் வாட்ஸ்அப் அதன் டெஸ்க்டாப் வெர்சனை கொண்டுவர தயாராகி வருகிறது. இது நடந்தால், பயனர்கள் தங்கள் மொபைலை இணையத்துடன் இணைக்காமல் தங்கள் கம்பியூட்டரில் வாட்ஸ்அப் ஆப் இயக்க முடியும். அதே சமூக மன்றத்தில், WABetaInfo, நிறுவனம் யுனிவர்சல் விண்டோஸ் பிளாட்ஃபார்ம் (UWP) பயன்பாட்டை தயாரிக்க முடியும் என்ற தகவலைப் பற்றி தெரிவித்துள்ளது. நிறுவனம் ஒரு புதிய மல்டி-பிளாட்பார்ம் அமைப்பிலும் செயல்படுகிறது, இது உங்கள் போன் நின்றுபோகி இருந்தாலும்.செயல்படும்.

இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால் வாட்ஸ்அப் யின் வெப் வெர்சன் 2015  யில் அறிமுகம் செய்யப்பட்டது, அதில் கம்பியூட்டரி  சாட் மானிட்டரின் செய்ய முடியும்.இதற்காக, பயனர்கள் முதலில் தங்கள் போன்களை இணையம் மூலம் இணைப்பது முக்கியம்.

அறிக்கையின்படி, வாட்ஸ்ஆப் மல்டிபிளாட்ஃபார்ம் சிஸ்டெமில் வேலை செய்கிறது, இது பயனர்கள் தங்கள் சாட்கல் மற்றும் சுயவிவரங்களை ஒரே நேரத்தில் பல சாதனங்கள் மூலம் அணுக அனுமதிக்கும். WABetaInfo படி, வாட்ஸ்அப்பின் இந்த அம்சம் விரைவில் Android மற்றும் iOS பயனர்களுக்கு வெளியிடப்படலாம்.

யுனிவர்சல் விண்டோஸ் இயங்குதளத்தை (UWP) கொண்டுவருவதில் வாட்ஸ்அப் செயல்படுகிறது. பயனர்கள் தங்கள் ஐபாட் மற்றும் ஐபோனை புதிய மல்டி பிளாட்பார்ம் கம்பியூட்டர்களில் இயக்க முடியும் என்று WABetaInfo கூறுகிறது. அதே நேரத்தில், நீங்கள் iOS மற்றும் Android சாதனங்களில் அதே வாட்ஸ்அப் அக்கவுண்ட் இயக்கலாம்.

இதனுடன் வாட்ஸ்அப் யின் இரண்டாவது  அம்சம்  WhatsApp Payment  இதை பற்றி பேசினால் நிறுவனம் இந்த வருடத்தின் இறுதிக்குள் இந்தியாவில் அதன் பேமண்ட்  சேவையை அறிமுகம் செய்து விடும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo