பாப்புலர் ஆகிறது WhatsApp Plus ஆப் ஆனால் இதில் என்ன பாதிப்பு இருக்கிறது வாங்க பாக்கலாம்…!

பாப்புலர் ஆகிறது WhatsApp Plus ஆப் ஆனால்  இதில் என்ன பாதிப்பு இருக்கிறது வாங்க பாக்கலாம்…!

இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் வாட்ஸ்அப் போன்ற ஒரு ஆப் மற்றும் அதன் பெயர் வாட்ஸ்அப் ப்ளஸ் என பெயரிடப்பட்டுள்ளது, தற்பொழுது இது பயனர்களின் மத்தியில் மிகவும் பாப்புலராக ஆகி வருகிறது . நீங்கள் இந்த ஆப் டவுன்லோடு  செய்து இருந்தால் அவளது அந்த  ஆப் டவுன்லோட் செய்ய இருந்தால் கவனமாக இருங்கள்.

இது ஒரு போலி ஆப் ஆகும் அதன் மூலம் பயனர்கள் விளம்பரம் மூலம் அவர்களின் போன் டேட்டா மற்றும் மார்க்கெட்டிங் செய்வதற்கு தயார் செய்து வருகிறது, ஆனால்  தற்பொழுது வாட்ஸ்அப் யின்  போலி மெசேஜ் வருவது இதுவே முதல் முறையாகும்.

https://static.digit.in/default/1f2e9f2b0a02ac9051b7151a87204e53559fa808.jpeg

ப்லேஸ்டாரில்  வாட்ஸ்அப்  யின் நிறைய போலி ஆப்கள் இருக்கிறது, அது உங்கள் போனில் டவுன்லோடு செய்தால் பயனர்களின்  டேட்டா 3rd  பார்ட்டி  ஆப் வரை கொண்டு செல்லலாம். வாட்ஸ்அப் ப்ளஸ் ஆப் ஏராளமான ஆண்ட்ராய்டு பயனர்கள் டவுன்லோட் செய்கிறார்கள் இருப்பினும் இந்த ஆப் இந்த ஒரு அதிகாரப்பூர்வமற்ற கையொப்பமிடாத APK இருக்கும்.

இந்த ஆப் ஒரு லிங்க்  மூலம் டவுன்லோடு மற்றும் இன்ஸ்டால் செய்ய முடியும். இதை டவுன்லோடு  செய்யும்போது பயனர்களிடம் எக்ரி  மற்றும் கன்டினியூ வில் க்ளிக் செய்யும் ஆப்சன் வரும், இதை டவுன்லோடு செய்த பிறகு பயிர்களின் டேட்டா 3rd  பார்ட்டி உடன் ஷேர்  ஆகிவிடுகிறது மற்றும் இந்த ஆப் அப்டேட் செய்வதற்கு நீங்கள் 3rd  பார்ட்டி வெப்சைட்டில் செல்ல வேண்டி இருக்கும் மற்றும் அது போல செய்வதால் உங்களின் டேட்டா மற்றும் பர்சனல் மெசேஜில் திரும்ப திரும்ப  ஆபத்தில் முடியும் 

இதை தவிர உங்கள் சாதனம் மேலவயர்  தாக்கம் ஏற்படலாம், ஏன்  என்றால்  இது போன்ற ஆப் வயரஸ்  மற்றும்  மேலவயர்   இருக்கும் 2015 ஆம் ஆண்டு வாட்ஸ்அப் நிறுவனம் வாட்ஸ்அப் ப்ளஸ் பயன்படுத்தும் பல பேரை ப்லோக் செய்தது, இதனுடன் இது போல இருக்கும்  போலியான ஆப் இட இருந்து  சற்று விலகி இருப்பது மிகவும் நல்லது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo