WhatsApp தனது பயனர்களுக்கு ஒரு பெரிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது
WhatsApp பயனர்கள் இனி எந்த சேட் மேசெஜயும் பின் செய்ய முடியும்
புதிய அப்டேட் க்ரூப் மற்றும் தனிப்பட்ட சேட் இரண்டிற்கும் ஏற்றது,
WhatsApp தனது பயனர்களுக்கு ஒரு பெரிய அப்டேட்டை வெளியிட்டுள்ளது. WhatsApp பயனர்கள் இனி எந்த சேட் மேசெஜயும் பின் செய்ய முடியும். புதிய அப்டேட் க்ரூப் மற்றும் தனிப்பட்ட சேட் இரண்டிற்கும் ஏற்றது, அதாவது, க்ரூப் அல்லது தனிப்பட்ட சேட்டில் எந்த குறிப்பிட்ட மெசேஜை பின் செய்ய முடியும். WhatsApp யின் இந்த புதிய அப்டேட் iOS மற்றும் Android ஆகிய இரண்டிற்கும் வெளியிடப்பட்டுள்ளது.
WhatsApp Pin மெசேஜ் அம்சத்தின் நன்மை என்ன ?
வாட்ஸ்அப்பின் இந்த அப்டேட்டின் பெரிய நன்மை என்னவென்றால், எந்தவொரு சிறப்பு அல்லது முக்கியமான மேசெஜயும் தேடுவதற்கு நேரம் எடுக்காது. இந்த புதிய அப்டேட் குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் எந்த சேட் மேசெஜயும் அதிகபட்சமாக 30 நாட்களுக்கு பின் செய்ய முடியும் என தெரிவித்துள்ளது.
டீபால்டாக ஒரு மெசேஜை பின் செய்வதற்கான நேரம் 7 நாட்கள் மற்றும் சேட்டை பின் செய்யக்கூடிய குறைந்தபட்ச நேரம் 24 மணிநேரம் ஆகும். எந்தவொரு செட்டின் எந்த மெசேஜ் poll, ஈமோஜி போன்றவற்றை பயனர்கள் பின் செய்ய முடியும் என்று WhatsApp தெளிவாகக் கூறியுள்ளது.
WhatsApp யில் எந்த ஒரு மேசெஜயும் எப்படி பின் செய்வது?
தனிப்பட்ட அல்லது க்ரூப் சேட்டில் பின் செய்ய விரும்பும் மெசேஜை தேர்ந்தெடுக்கவும்.
சிறிது நேரம் அழுத்துவதன் மூலம் மெசேஜை தேர்ந்தெடுக்கலாம்.
இப்போது நீங்கள் கீழே பல விருப்பங்களைக் காண்பீர்கள், அதில் கடைசி விருப்பத்தை கிளிக் செய்யவும்,
இப்போது மற்றொரு மெனு திறக்கும், பின் மேலே எழுதப்படும்.
Pin என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது நீங்கள் தேர்ந்தெடுத்த செய்தி பின் செய்யப்பட்டு மேலே தோன்றும்.
க்ரூபில் உள்ள பின் மெசேஜ்கள் தொடர்பாக சில நிபந்தனைகள் உள்ளன, அதாவது க்ரூப் சேட்டில் எந்த மெம்பர் ஒரு மெசேஜை பின் செய்ய வேண்டும் அல்லது செய்ய முடியாது என்பதை admin முடிவு செய்வார். பின் சேட் தொடர்பாக க்ரூப்பின் admin செட்டிங்களை உருவாக்க முடியும், அதன் பிறகு admin அல்லது எதாவது ஒரு மெம்பர் மட்டுமே செட்டின் பின் செய்ய முடியும்.
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.