இப்பொழுது வாட்ஸ்ஆப்யிலும் வருகிறது பேமென்ட் சிஸ்டம்

இப்பொழுது வாட்ஸ்ஆப்யிலும் வருகிறது பேமென்ட் சிஸ்டம்
HIGHLIGHTS

வாட்ஸ்ஆப் UPI அடிப்படையில் பேமென்ட் அம்சங்கள் கொண்டுவந்துள்ளது, இந்த அம்சம் ஆண்ட்ரோய்ட் மற்றும் iOS இயங்கும்

இந்தியாவில் UPI யின் அடிப்படையில் பேமென்ட் அம்சம் வாட்ஸ்ஆப்  யில் டெஸ்டிங் ஆரம்பம் ஆகிவிட்டது, இந்த புதிய புதிய அம்சம் வாட்ஸ்ஆப் பீட்டா (WhatsApp beta ) என செலக்ட் செய்து iOS மற்றும் ஆண்ட்ரோய்ட் பயனர்கள் இதை பயன்படுத்தலாம், இதில் பணம் அனுப்புவது மற்றும் பணம் பெறுவது போன்றவை இது செயல் பட முடிகிறது, இதனுடன் இந்திய அரசின் Unified Payments Interface (UPI) அங்கிகர்த்தின் மூலம் பெற முடிகிறது இந்த அம்சம் வாட்ஸ்ஆப் வெர்சன்  2.18.21 iOSக்கும்  மற்றும் வெர்சன் 2.18.41 ஆண்ட்ரோய்டிலும் கிடக்கும் என கூறப்படுகிறது மற்றும் இதனுடன் இந்தியாவின் அதிக பயனர்கள் பயன் படுத்தும் ஆப் என கூறப்படுகிறது, இந்த payment , தளத்தின் ஒருங்கிணைப்பு டிஜிட்டல் செலுத்துதலுக்கு மற்றொரு ஊக்கத்தை அளிக்கலாம்.

இந்த வாட்ஸ்ஆப் அம்சம் முதலில் GizmoTimes, யில் காணப்பட்டது, தற்போது இந்தியாவில் beta app பயன்படுத்துவர்களுக்கு இது இருக்கிறது, இந்த அம்சம் ஒரு chat விண்டோ மூலம் சேர்க்கப்பட்ட மெனுவில் கிடைக்கும் இந்த ஒப்சன் இருக்கும் இடம் கேலரி, வீடியோ, மற்றும் டாகுமென்ட் போன்ற பகுதியில் இந்த ஒப்சன் அமைந்து இருக்கும், (payment), ஒப்சன் கிளிக் செய்த உடன் உங்கள் முன் லிஸ்ட் of பேங்க் டிடைல் வரும் அதிலிருந்து ஒன்றை நீங்கள், தேர்ந்தெடுத்து கொள்ளலாம். 

உங்களின் சரியான பேங்க் அக்கவுன்ட் செலக்ட் செய்து அதனுடன் UPI கனெக்ட் செய்ய வேண்டும், அதன் பிறகு உங்களிடம் (authentication) அன்கிகரமான பின் நம்பர் கேக்கும், நீங்கள் UPI தளத்தை(platform) பயன்படுத்த வில்லை  என்றால், நீங்கள் ஒரு UPI அக்கவுன்ட் உருவாக்க வேண்டும், (உங்களிடம் இது முன்னாடி இல்லை என்றால்) UPI யின் ஆப் மூலம் உங்களின் சம்மதபட்ட பேங்க் வெப்சைட் ஆப் பயன்படுத்தலாம்.

இந்த மெசேஜிங் ஆப் மூலம் சென்டர் மற்றும் ரிசிவர் இந்த வாட்ஸ்ஆப் payment  அம்சம் மூலம் வெற்றிகரமாக அனுப்பலாம், உங்களுக்கு இதை பயன்படுத்துவதில்  பேங்க் அக்கவுன்ட் ஆப் சிக்கல் வந்தால் இதனுடன் நிறைய அம்சங்கள் இருக்கிறது இந்தியாவில் 

வாட்ஸ்ஆப் இருக்கும் UPI பேமென்ட் அடிப்படையிலான தளம் என்பது நமக்கு தெரிந்ததே இது ஜூலை 2017ல் இருந்து இருக்கிறது, மற்றும் இதனுடன் ஆண்ட்ரோய்ட் பீட்டா வெர்சன்  கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் சேர்க்கப்பட்டது, இந்த UPI சிஸ்டம், சாம்சங், கூகுள்,zomota மற்றும் இப்பொழுது இந்த பேமென்ட் சிஸ்டம் வாட்ஸ் ஆப்களுக்கும்  வந்து விட்டது 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo