WhatsApp யில் வருகிறது மஜாவான அம்சம் ஒரே நேரத்தில் வீடியோ காலில் 32 பேரிடம் பேசமுடியும்

Updated on 17-Jun-2024

WhatsApp வியாழன் அன்று மொபைல் மற்றும் டெக்ஸ்டாப் பயனர்களுக்கு வீடியோ காலிங் தொடர்பான பல அம்சங்களில் மாற்றங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. க்ரூப் வீடியோ கால்களுக்கான பங்கேற்பாளர்களின் லிமிட் அனைத்து தளங்களிலும் அதிகரிக்கப்பட்டுள்ளது, இது 32 மெம்பர்கள் காலில் சேர அனுமதிக்கிறது, அதேசமயம் முன்பு WhatsApp டெஸ்க்டாப் ஆப்யில் 8 பங்கேற்பாளர்களுக்கு மட்டுமே லிமிட் இருந்தது. அதிகரிக்கப்பட்டு வீடியோ கால் அம்சத்துடன் கூடுதலாக, பயனர்கள் மற்ற பங்கேற்பாளர்களுடன் தங்கள் ஸ்க்ரீன் ஷேர் எய்யும்போது அவர்களின் ஆடியோவையும் பகிர்ந்து கொள்ளலாம்.

மொபைல் மற்றும் டெக்ஸ்டாப்பில் வீடியோ கால் மிகவும் சிறப்பானது.

ஒரு ஒரு வெப் போஸ்ட்டில் மெட்டாவுக்குச் சொந்தமான இன்ஸ்டன்ட் மெசேஜ் தளம், புதிய அப்டேட் ஆப்யில் ஸ்க்ரீனை ஷேர் அப்டேட்களை கொண்டுவரும் என்பதை வெளிப்படுத்தியது. நிறுவனத்தின் கூற்றுப்படி, பயனர்கள் தங்கள் அக்ரீனை ஷேர்செய்யும்போது மற்ற பங்கேற்பாளர்களுடன் வீடியோவைப் பார்க்கும்போது, ​​​​அவர்களால் இயங்கும் ஆடியோவையும் பகிர்ந்து கொள்ள முடியும்.

WhatsApp Video Call
  • Screen sharing with audio: ஒன்றாக வீடியோக்களைப் பார்ப்பதற்கு இப்போது உங்கள் ஸ்க்ரீனை பகிரும்போது, ​​உங்கள் ஆடியோவையும் பகிரலாம்
  • More participants: ஒரே நேரத்தில் வீடியோ காலில் சேரக்கூடிய பங்கேற்பாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதை WhatsApp வெளிப்படுத்தியது. 32 மொபைல் பயனர்கள் காலில் சேரலாம், டெஸ்க்டாப் பயன்பாட்டில் உள்ள பயனர்களுக்கு 8 பேர் வரை. இது இப்போது எல்லாச் டிவைச்களிலும் ஒரே மாதிரியாக மாற்றப்பட்டுள்ளது, மற்ற பயனர்கள் எந்த பிளாட்ஃபார்மில் இணைக்கப்பட்டிருந்தாலும், 32 பங்கேற்பாளர்கள் வரை வீடியோ காலில் ஒரு பகுதியாக இருக்கலாம்.
  • Speaker spotlight: இது வீடியோ காலின் தற்போதைய ஸ்பீக்கரை முன்னிலைப்படுத்தும். பெரிய க்ரூப் வீடியோ காலில் சேரும்போது இது பயனுள்ளதாக இருக்கும், பங்கேற்பாளர் லிஸ்ட்டை பார்க்காமல் ஸ்பீக்கரை எளிதாக அடையாளம் காண பயனர்களை அனுமதிக்கிறது. அதாவது ஒருவர் பேசும்பொழுது எளிதாக அதில் ஸ்க்ரீனில் ஹைலைட் செய்து கமிக்கப்படும் வரும் வாரங்களில் மொபைல் மற்றும் டெஸ்க்டாப் பிளாட்பார்மில் புதிய அம்சங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று WhatsApp கூறுகிறது.

ஆடியோ காலுக்கு வரும் WhatsApp யின் புதிய கான்டேக்ட்

வீடியோ காலின் அம்சங்களைத் தவிர, மெட்டா பிளாட்பாரம் காலின் தரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட புதிய டூலை அறிமுகப்படுத்தியுள்ளது. மெட்டாவின் படி, இந்த அம்சம் மெட்டா லோ பிட்ரேட் (MLow) கோடெக் என அழைக்கப்படுகிறது. கைப்பற்றப்பட்ட ஆடியோ/வீடியோவை இன்டர்நெட்டில் எளிதாகப் ட்ரேன்ஸ்பர் செய்ய உதவுகிறது.

WhatsApp: video call

சுருக்கமானது பெரும்பாலும் குவாலிட்டியில் இழப்பில் வந்தாலும், MLow codec முந்தைய திறந்த மூல ஓபஸ் கோடெக்கிற்கு மேம்படுத்தப்பட்டதாகவும், குறிப்பாக மெதுவான கனேக்டிவிட்ட்களின் ஆடியோ குவளிட்டியை மேம்படுத்த முடியும் என்றும் மெட்டா கூறுகிறது. இந்த கோடெக் இன்ஸ்டாகிராம் மற்றும் மெசஞ்சர் போன்ற பிற மெட்டா தளங்களில் ஏற்கனவே கிடைத்தது, இப்போது இது வாட்ஸ்அப்பிலும் கிடைக்கிறது.

இதையும் படிங்க :BSNL சூப்பர் பாஸ்ட் இன்டர்நெட் பெற வீடு வீடுக்கு சிம் டெலிவரி

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :