புதிய குரூப் அம்சங்கள் வாட்ஸ்அப்பில் சேர்க்கப்பட்டுள்ளது,
சில புதிய குரூப் அம்சங்கள் Whatsapp இல் சேர்க்கப்பட்டுள்ளன, அதில் டிஸ்க்ரிப்ஷன், குறிப்புகள் மற்றும் மனித கட்டுப்பாடுகள் அடங்கும்.
வாட்ஸ்ஆப்யில் குரூப் பார்ட் நமக்கு மிகவும் முக்கியமானது ஏன் என்றல் அதில் நமது குடும்பம் மற்றும் நண்பர்கள் குரூப் என பல குரூப் இருக்கிறது அதுமட்டுமல்லாமல் நமது சிறிய வயதில் இருந்து பழகி வரு childhood பிரண்ட்ஸ் இதன் மூலம் இணைகிறோம் அதுமட்டுமல்லாமல் இதன் மூலம் நமது போட்டோ அல்லது சில போஸ்ட் மற்றும் பலவற்றையை இந்த குரூப்பின் மூலம் அனைவருக்கும் ஷேர் செய்கிறோம் அதை தொடர்ந்து நாம் இன்று பார்க்க போவது இந்த குரூப்பில் சில அப்டேட் பற்றி தான்
வாட்ஸ் ஆப் சமீபத்தில் செவ்வாய்க்கிழமை அன்று அதன் வாட்ஸ்அப் குரூப் போன்றவற்றில் ஒரு புதிய அம்சங்களை சேர்ந்துள்ளது, இந்த அம்சம் இரண்டு அன்றொஇட் மற்றும் iOS யிலும் கிடைக்கும், இருப்பினும் இந்த அனைத்து அம்சமும் சில முறை பீட்டா ஸ்டேபிள் பில்ட் மற்றும் மற்ற தளங்களிலும் காணப்பட்டது, இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் எந்த குரூப் டிஸ்க்ரிப்ஷனாக இருந்தாலும் செட் செய்யலாம், இதை தவிர குரூப் அட்மின்க்கு புதிய கண்ட்ரோல் கொடுக்கப்பட்டுள்ளது. இதை தவிர இதில் மெஷின் அம்சமும் இதில் அடங்குயுள்ளது இவை அனைத்தும் புதிய மற்றும் தற்போதைய குரூப்களுக்கு பொருந்தும்
இதில் என்ன புதுசு இருக்கு?
குரூப் டிஸ்க்ரிப்ஷன் :-ஒரு சிறிய சுருக்கம் கிராபின் கீழ் காணப்படும் அதில் கைட்லைன், அல்லது கிராபின் டொபிக் தெரியும், ஒரு புதிய நபர் குரூப்பில் சேரும்பொழுது அந்த குரூப்பின் விவரத்தை குரூப் சாட் மேல் காணலாம்
அட்மின் கண்ட்ரோல் :- இப்பொழுது இங்கு அட்மின் கண்ட்ரோல் சேர்க்கப்பட்டுள்ளது இதில் யார் குரூப்பின் தலைப்பு மாற்றுவது என்று குரூப் அட்மின் முடிவு செய்வர் உதாரணமாக ,தலைப்பு,ஐகான, மற்றும் விவரம்
குரூப் கேட்ச் அப்: நீங்க குரூப் சாட் பார்க்காத பொழுது கேட்ச் அப் மெசேஜ் மூலம் பதிவு அல்லது ரிப்ளை டாப்பிங்கில் ஒரு புதிய @ பட்டன் உங்களின் சட்டைக்கு கீழ் ரைட் கார்னரில் வரும்.
பார்ட்டிசிபேசன் சர்ச் :- குரூப் தகவல் பக்கத்தில் பங்கேற்பாளர்களைத் தேடுவதன் மூலம் குரூப் info கண்டுகொள்ளலாம்
Admins can now remove :- முதலில் அட்மின் ஒருவரை சேர்த்த பிறகு அவர் யாரை அல்லது குரூப் விட்டு வெளியே போகலாம் ஆனால் இப்பொழுது நீங்கள் குரூப் அட்மின் பர்மிசன் வாங்க வேண்டும்.
இந்த புதிய அம்சத்தின் மூலம் குரூப்பில் அடிக்கடி நாம் சேர்ப்பதும் அவர் தேவை இல்லாமல் அடிக்கடி வெளியேறுவதை தவிர்க்கலாம், இந்த புதிய அம்சம் ஆண்ட்ராய்ட் மற்றும் ஐபோன் பயனர்களுக்கு இன்றைய பயனர்களுக்கு கிடைக்கும் இந்த புதிய அப்டேட் மூலம் நீங்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைவீர்கள் என்பதை நங்கள் நம்புகிறோம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile