WhatsApp யில் சூப்பர் அம்சம் வீடியோ காலின் பொது ஸ்க்ரீன் ஷேரிங் ஹை குவாலிட்டியில் செய்யலாம்

Updated on 27-Mar-2024
HIGHLIGHTS

ஆண்ட்ராய்டுக்கான WhatsApp புதிய அம்சத்தைப் பெறுவதாகக் கூறப்படுகிறது,

இது ஹை குவாலிட்டி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் செயல்முறையை இன்னும் எளிதாக்கும்

WhatsApp சமீபத்தில் பயனர்களுக்கு தனிப்பட்ட மற்றும் க்ரூப் சேட்களின் மூன்று மெசேஜ்களை பின் செய்யும்

ஆண்ட்ராய்டுக்கான WhatsApp புதிய அம்சத்தைப் பெறுவதாகக் கூறப்படுகிறது, இது ஹை குவாலிட்டி போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை அனுப்பும் செயல்முறையை இன்னும் எளிதாக்கும். புதிய அம்சம், HD அல்லது ஸ்டேண்டர்ட் குவாலிட்டியில் மீடியாவை அனுப்ப விரும்புகிறதா என்பதைத் தேர்வுசெய்ய பயனர்களை அனுமதிக்கும் செட்டிங்கள் விருப்பத்தைச் சேர்க்கும். தேர்ந்தெடுக்கப்பட்டதும், ஆப்ஸ் அனைத்து எதிர்கால மீடியா அப்லோட்களையும் அதே தரத்தில் அனுப்பும். கூடுதலாக, WhatsApp சமீபத்தில் பயனர்களுக்கு தனிப்பட்ட மற்றும் க்ரூப் சேட்களின் மூன்று மெசேஜ்களை பின் செய்யும் அம்சத்தை வழங்கத் தொடங்கியது.

WhatsApp யின் புதிய மீடியா பீச்சர் WhatsApp அப்டேட் ட் ரேக்கர் WABetaInfo மூலம் Android 2.24.7.17 பில்ட்க்கு வாட்ஸ்அப் பீட்டாவில் பார்க்கப்பட்டது, ஆண்ட்ராய்டுக்கான பீட்டா பதிப்பு, கூகுள் பிளே பீட்டா புரோகிராம் மூலம் சோதனையாளர்களுக்கு திங்களன்று வெளியிடப்பட்டது. புதிய புதுப்பிப்பு பயனர்களுக்கு அமைப்புகள் மூலம் நேரடியாக புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களின் பதிவேற்ற தரத்தை அமைக்கும் திறனை வழங்குகிறது, ஒவ்வொரு முறையும் ஒரு புதிய மீடியா பதிவேற்றத்துடன் செயல்முறையை மீண்டும் செய்ய வேண்டிய அவசியத்தை நீக்குகிறது.

அறிக்கையில் ஷேர் செய்யப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டில் உள்ள Storage and data மெனுவில் புதிய Setting ஆப்சனில் காணலாம். இந்த புதிய செட்டிங் ஆப்ஷனின் பெயர் Media upload quality ஆகும் மற்றும் இது Standard quality மற்றும் HD quality என்ற இரண்டு விருப்பங்களை உள்ளடக்கியதாக கூறப்படுகிறது. பயனர் இந்த விருப்பங்களில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்ததும், எதிர்கால அப்லோட்களும் அதே குவாலிட்டியில் இருக்கும்.

WhatsApp ஸ்க்ரீன் ஷேரிங் நன்மையை எப்படி பெறுவது?

  • டிவைஸ் அதாவது போன் அல்லது PC யில் லேட்டஸ்ட் வெர்சனை டவுன்லோட் செய்ய வேண்டும்.
  • இதற்குப் பிறகு, தற்போதைய வீடியோ காலின் போது மட்டுமே ஸ்க்ரீன் ஷேரிங் கிடைக்கும்.
  • இது ஒரு ஒன்-ஆன் ஒன் மற்றும் க்ரூப் வீடியோ காலிங் போது இது வேலை செய்யும்.
  • இதற்குப் பிறகு, ஒரு கான்டேக்ட் தனிப்பட்ட அல்லது க்ரூப் வீடியோ காலை செய்யுங்கள்.
  • இதன் பிறகு ஸ்க்ரீன் ஷேர் ஆப்சனை செலக்ட் செய்ய வேண்டும்.

குறிப்பு – ஸ்க்ரீன் ஷேரிங் போது ப்ரைவசி சிக்கலாக இருக்கலாம், எனவே காலின் போது எவரும் ஸ்கிரீன் ஷாட்டை எடுக்கலாம்.

iPhone அல்லது Android ஸ்மார்ட்போனிலிருந்து ஸ்க்ரீன் ஷேரிங் எப்படி செய்வது?

  • முதலில் WhatsApp திறக்கவும்.
  • இதற்குப் பிறகு, அந்த நபருடன் வீடியோ காலை தொடங்கவும்.
  • நடந்துகொண்டிருக்கும் காலின் போது, ​​கீழ் ரிப்பனில் அமைந்துள்ள புதிய ஸ்க்ரீன் ஷேர் பட்டனை தட்டவும்.
  • இப்போது உங்கள் போனில் ஸ்கிரீன் ஷேர் டிஸ்பிளே வசதி கிடைக்கும்.

விண்டோஸ் மற்றும் PC யில் ஸ்க்ரீன் ஷேரிங் எப்படி செய்வது?

  • மைக்ரோசொப்ட் ஸ்டோரிளிரிந்து WhatsApp அப்டேட் திறக்கவும்
  • இதன் பிறகு பர்சனல் அல்லது க்ரூப் வீடியோ கால் செய்யவும்
  • பிறகு ஸ்க்ரீன் ஷேர் பட்டன் என்பதை அமுக்கவும்
  • ஸ்க்ரீன் ஷேரிங்க்க்கு Chrome அல்லது File Explorer பட்டனைத் தட்டவும்.
  • இதன் பிறகு ஸ்க்ரீன் ஷேர் ஆகிவிடும்

குறிப்பு – வாட்ஸ்அப் மூலம் பெர்சனல் கம்ப்யூட்டர் அல்லது ஃபோனின் ஸ்க்ரீனை ஷேர் நீங்கள் வாட்ஸ்அப்பின் லேட்டஸ்ட் வெர்சனை வைத்திருக்க வேண்டும். மேலும், வீடியோ காலின் போது மட்டுமே ஸ்க்ரீனை ஷேர் செய்ய முடியும்.

இதையும் படிங்க: BSNL யின் செம்ம மாஸன பிளான் 60 Mbps ஸ்பீட் உடன் கிடைக்கும் பெஸ்ட் OTT நன்மை

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :