வாட்ஸ்அப்பில் வருகிறது புதிய அம்சம், இனி மெசேஜை திறக்காமல் ரிப்லை செய்யலாம்

வாட்ஸ்அப்பில்  வருகிறது புதிய அம்சம், இனி மெசேஜை திறக்காமல் ரிப்லை  செய்யலாம்
HIGHLIGHTS

வாட்ஸ்அப் இப்பொழுது மேலும் அதன் புதிய அப்டேட் ஒன்று கொண்டு வந்துள்ளது அதில் வாட்ஸ் திறக்காமல் மெசேஜ் அனுப்பும் அம்சம் வாட்ஸ்ஆப் பயன்பாட்டு ஆனது 'wa.me' என்கிற ஒரு புதிய டொமைன் பெயரின் கீழ் பதிவு செய்துள்ளது,

வாட்ஸ்அப்  கிட்டத்தட்ட 15பில்லியன் பயனர்கள் இதை பயன் படுத்தி வருகிறார்கள் சமீபத்தில் அது பல புதிய அப்டேட் கொண்டு வந்தது, அதில் அட்மின் டிஸ்மிஸ்,டெலிட் செய்த பைல் ரீஸ்டோர் செய்வது மற்றும் குரூப் வீடியோ காலிங் என பல அம்சத்தை கொண்டு வந்தது. அவவப்போது இந்த நிறுவனம் மேலும் புதிய அம்சங்களை அறிவித்து மக்களை ஆச்சார்யம் அடைய செய்கிறது என்றே சொல்லலாம்.

வாட்ஸ்அப்  இப்பொழுது மேலும் அதன் புதிய அப்டேட் ஒன்று கொண்டு வந்துள்ளது அதில்   வாட்ஸ் திறக்காமல் மெசேஜ் அனுப்பும் அம்சம் வாட்ஸ்ஆப் பயன்பாட்டு ஆனது 'wa.me' என்கிற ஒரு புதிய டொமைன் பெயரின் கீழ் பதிவு செய்துள்ளது,  (WAbeta Info) வழியாக வெளியான அறிக்கையின்படி, api.whatsapp.com எனும் ஒரு குறுகிய டொமைன் வழியாக, மிக விரைவில் வாட்ஸ்ஆப் செயலியை திறக்க பயன்படுத்தப்படலாம். 

ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.18.138-ல் கிடைக்கும் இந்த அப்டேட்டின் பயன் என்னவென்று கேட்டால் : குறிப்பிட்ட நபருக்கு மெசேஜ் செய்ய விரும்பும் பயனர்கள், https://wa.me/ என்கிற டொமைனை டைப் செய்தும் அதனுடன் மொபைல் எண்ணை இணைக்கவும். இதை நிகழ்த்த அவர்கள் தானாக குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட்டிற்கு அனுப்பப்படுவார்கள். உதாரணமாக உங்கள் நண்பர்கள் அல்லது குடும்ப உறுப்பினர்களின் தொலைபேசி எண் +91-9812345678 எனில் https://wa.me/9182XXXXXXX9என டைப் செய்ய வேண்டும். 

ஒருவேளை, குறிப்பிட்ட டொமைன் உடன் தவறான வாட்ஸ்ஆப் நம்பரை டைப் செய்து சாட்டை திறக்க முயற்சித்தால், இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆனது, யூஆர்எல் வழியாக ஸர் செய்யப்பட்ட போன் நம்பர் தவறானது என உங்களுக்கு அறிவிக்கும். இதன் அர்த்தம், நீங்கள் உங்கள் ஸ்மார்ட்போனில் உள்ள வாட்ஸ்ஆப் app திறக்காமலேயே, குறிப்பிட்ட நபர்களுக்கு வாட்ஸ்ஆப் செய்ய முடியும் என்று அர்த்தம். இந்த இடத்தில் உங்களுக்கு சரியான போன் நம்பரை மனதில் வைக்க வேண்டியது அவசியம்.

புதிய வாட்ஸ்ஆப் அம்சங்களை பொது பல்ட்போர்மில் உருட்டும் முன்னர், அதை பரிசோதிக்கும் தளமான வாட்ஸ்ஆப்பீட்டா (WABetaInfo) படி, இந்த புதிய அம்சம் ஆனது, வாட்ஸ்ஆப் 2.18.132 ஆண்ட்ராய்டு அப்ட்டேட்டில் கிடைக்கும். இந்த ரெஸ்ட்ரிக்ட் க்ரூப் அம்சமானது, கடந்த 2017 டிசம்பரில் மாதத்தில் பரிசோதனை தளத்தின் ப்ரைவஸி செட்டிங்ஸ்-ல் காணப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்னதாக ஒரு க்ரூப்பின் அனைத்து மெம்பர்களுக்கு,க்ரூப் டிஸ்க்ரிப்ஷன், ஐகான் மற்றும் சப்ஜெக்டை திருத்தும் அனுமதி இருந்தது. ஆனால் இனி அதை அட்மினால் மட்டுமே நிகழ்த்த முடியும் (குறிப்பாக க்ரூப் டிஸ்க்ரிப்ஷன்) என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வாட்ஸ்ஆப் பீட்டா இன்ஃபோவின் அறிக்கையின் படி, இப்போது வரையிலாக ​​இந்த புதிய அம்சமானது, ஆண்ட்ராய்டு பதிப்பிற்கான வாட்ஸ்ஆப் பதிப்பில் (2.18.113) கிடைக்கிறது மற்றும் மிக விரைவில் ஐஓஎஸ் தளத்திற்கு,ம் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதை நிகழ்த்த தனிப்பட்ட பொத்தான் எதுவும் இணைக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்மார்ட்போனின் சேமிப்பகத்தில் இருந்தும் நீக்கப்பட்ட மீடியா உள்ளடக்கத்தை, குறிப்பிட்ட வாட்ஸ்ஆப் சாட் சென்று, மீண்டும் அந்த குறிப்பிட்ட மீடியா பைலை டவுன்லோடு செய்ய டாப் செய்யவும், அவ்வளவு தான்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo