இந்த ஆண்டு இறுதிக்குள் வர இருக்கும் 6 சிறந்த வாட்ஸ்ஆப் அப்டேட்கள்.
WhatsApp உலக முழுவதும் பல ஆயிரம் கோடி மக்கள் இந்த ஆப் பயன்படுத்தி வருகிறார்கள் அதனை
தொடர்ந்த வாட்ஸ்அப் செயலியில் பல புதிய புதிய அம்சங்களை கொண்டு வந்தது மேலும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் கொண்டு பயனரகளுக்கு கொண்டு வரப்பட்டது
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய ஈமோஜி ஸ்டைல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. போன்ற வசதிகையும் அறிமுகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து பல புதிய அம்சங்களை கொண்டு வந்தது சமீபத்தில் whatsapp நிறுவனம் ஸ்டேட்டஸ், மற்றும் பல புதிய அப்டேட்களை கொண்டு வந்தது அதனை தொடர்ந்து மேலும் பல புதிய அப்டேட்களை கொண்டு வர உள்ளது இந்த அம்சங்கள் அனைத்தும் பயனர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
1 முதலில் உங்களின் வாட்ஸ்அப் செயலியை பிளே ஸ்டோரில் சென்று பீட்டா வெர்சனாக மாற்றி லொள்ளுங்கள்.
1 டார்க் Mode
வாட்ஸ்ஆப் யில் வர இருக்கும் டார்க் மோட் வசதி பேஸ்புக், வாட்ஸ்அப் ட்விட்டர் போன்ற வற்றில் ஏற்கனவே வந்துள்ளது அந்த வகையில் நமக்கு ஏற்கனவே தெரிந்து இருக்கும் இந்த அப்டேட் WhatsApp யிலும் கொண்டு வர பல வேலைகளை பார்த்து கொண்டிருக்கிறது மேலும் டார்க் மோட் ஒன செய்த பிறகு உங்களின் வாட்ஸ்அப் கருப்பு கலரில் தெரியும். அது மட்டுமல்லாமல் இந்த வசதியால் உங்களின் கண்களில் வலி ஏற்படாது. இதனுடன் உங்களின் பேட்டரி சேமித்து வைக்க முடியும்.
2 Share Contact Via QR Code
இது வரை நாம் ஏதாவது contact number ஷேர் பண்ண விரும்பினால் share contact என்ற ஆப்ஷனை பயன்படுத்தி ஷேர் செய்து வந்தோம் Share Contact Via QR Code என்றால் ஒரே நேரத்தில் இந்த QR code மெல்லாம் 10 காண்டாக்ட் நம்பரையும் ஒரே நேரத்தில் அனுப்ப முடியும்.இந்த புதிய வசதி ஓரே நேரத்தில் பல மோபைல் காண்டாக்ட் நம்பரை அனுப்ப நினைப்பவர்களுக்கு மிகவும் உதவும்.
3 Group Calling
உதாரணத்துக்கு உங்களின் வாட்ஸ்அப்பில் Group இருந்தால் உதாரணத்துக்கு friends குரூப் மற்றும் பேமிலி குரூப் இந்த அம்சத்தின் மூலம் ஒரே நேரத்தில் அந்த குழுவில் இருக்கும் மூன்று பேரை அழைக்க முடியும், அனால் இந்த அம்சத்தில் கீழ் அதிக பட்சம் மூன்று பேரை மட்டுமே அழைக்க முடியும் குழுவில் இருக்கும் அனைத்து நபரையும் அழைக்க விரும்பினால், அந்த அம்சம் இதில் வழங்கப்படவில்லை.
4 Multishare File
ஒரே நேரத்தில் பல ஆவணங்களை அனுப்ப நினைத்தால் அதை அனுப்ப நாம் ஈமெயில் அல்லது மூன்றாவது தரப்பு ஆப் பயன்படுத்தி அனுப்பி வந்தோம் அந்த வகையில் வாட்ஸ்அப்பில் ஒரே நேரத்தில் மொத்த டாக்யூமென்ட் எந்த வித ஆப் பயன்படுத்தாமல் அனுப்ப முடியும், இதனிடம் இதை அனுப்ப நீங்க ஆன்லைன் மட்டுமில்லாமல் ஆஃப்லைனிலும் அனுப்ப முடியும். இது உங்களுக்கு மிகவும் பயனாயுள்ளதாக சிஐக்கும்.
5 Push Notification Vedio Play
புஷ்நோட்டிபிகேஷன் வீடியோ என்றால் உங்களுக்கு ஏதாவது வாட்ஸ்அப் வீடியோ அல்லது ஆடியோ வந்தால் அதை க்ளிக் அந்த நபர் அனுப்பிய chat பகுதிக்கு சென்று தான் பார்க்க முடியும் இந்த அப்டேட்டின் மூலம் நீங்கள் பிக்ஜர் இன் பிக்ஜர் மோட் க்ளிக் செய்தால் போதும் அதை நீங்க கேட்கவோ பார்க்கவோ முடியும் அதற்க்காக அந்த நபரின் சாட் (Chat )பகுதிக்கு செல்ல வேண்டியது அவசியமில்லை இந்த அம்சமானது இந்த ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும்.
6 Ranking The Contact
இந்த புதிய அப்டேட் மூலம் நீங்கள் தினசரி அதிகம் பயன்படுத்தும் வாட்ஸ் நம்பரை வரிசை முறையில் வைக்கும் இதன் மூலம் நீங்கள் chat செய்து வரும் அந்த நம்பரை அடிக்கடி தேட வேண்டும் என்ற அவசியமில்லை அந்த நம்பர் உங்களுக்கு இனி வரிசையில் வைக்கப்படும் இந்த புதிய அப்டேட் இந்த மத இறுதிக்குள் வரும்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile