வாட்ஸ்அப் பயனர்களுக்கு WhatsApp Multiple Account Feature அறிமுகப்படுத்தியுள்ளது
ஒரே போனில் ஒரே நேரத்தில் இரண்டு அக்கவுண்ட்களை இயக்க முடியும்.
இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது
வாட்ஸ்அப் WhatsApp Multiple Account Featureஅறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அம்சத்தின் உதவியுடன், ஒரே சாதனத்தில் ஒரே நேரத்தில் இரண்டு அக்கவுண்ட்களை இயக்க முடியும்.
தனிப்பட்ட மற்றும் பிஸ்னஸ் அக்கவுண்ட்களை தனித்தனியாக வைத்திருக்க அக்கவுண்ட்களை இந்த அம்சம் சிறந்தது. அதாவது வாடிக்கையாளர்கள் இரண்டு போன்கள் கூட வைத்திருக்க வேண்டியதில்லை. இது தவிர, முதல் அக்கவுன்டிலிருந்து வெளியேறி இரண்டாவது அக்கவுண்டில் லோகின் செய்ய வேண்டிய அவசியமில்லை.
whatsApp இந்த அம்சம் வெவ்வேறு கட்டங்களில் வரும்
இந்த அம்சம் பல்வேறு கட்டங்களில் வெளியிடப்படும். தற்போதைக்கு, இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமே கிடைக்கிறது, இருப்பினும் அனைத்து ஆண்ட்ராய்டு பயனர்களும் இன்னும் இந்த அப்டேட்டை பெறவில்லை. இந்த புதிய அம்சத்திற்காக உங்கள் வாட்ஸ்அப்பைப் அப்டேட் முயற்சி செய்யலாம். இது தவிர, இந்த அம்சம் சில நேரங்களில் iOS யில் அறிமுகப்படுத்தப்படலாம்.
Dual வாட்ஸ்அப் Account Feature எப்படி வேலை செய்யும்?
WhatsApp யின் படி, முதலில் வாடிக்கையாளர்கள் மற்றொரு எண்ணையும் சிம் கார்டையும் வைத்திருக்க வேண்டும். இதற்குப் பிறகு, பல சிம் ஆதரவுடன் வரும் இந்த மொபைலில் இந்த அம்சத்தை அமைக்கலாம் அல்லது இந்த மொபைலில் eSIM ஆதரிக்கப்பட வேண்டும்.
உங்களிடம் இது போன்ற இரண்டு அக்கவுன்ட் இருந்தால் அப்போ இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
ஒரே போனில் இரு WhatsApp அக்கவுன்ட் திறக்க முடியும்.
இதற்க்கு முதலில் உங்களின் WhatsApp திறக்கவும்.
இரண்டாவது WhatsApp Account Setup செய்வதற்க்கு உங்களின் WhatsApp Setting திறக்கவும்
இதற்குப் பிறகு, உங்கள் பெயருக்கு அடுத்ததாக தெரியும் அம்புக்குறியைக் கிளிக் செய்ய வேண்டும்.
இங்கு உங்களுக்கு Add Account ஒப்ஷன் தெரியும்
இதற்குப் பிறகு, பயனர்கள் இரண்டு அக்கவுண்ட்களை தனித்தனியாகத் Customize செய்ய முடியும் மற்றும் இரண்டு அக்கவுன்ட்களின் Privacy மற்றும் Notification Settings மாற்றலாம்
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.