கூகுளின் மிக பிரபலமாகி வரும் கூகுளை அசிட்டேன்ட உங்கள் மெசேஜ்களை படித்து கட்ட உதவும், நாம் தினசரி வாட்ஸ்அப்பில் பல புதிய மெசேஜை படித்து வருகிறோம் மேலும் சில மெசேஜ் மிகவும் நீளமாக எழுதப்பட்டிருக்கும் அதை படித்து முடிப்பதர்களுக்குள் நமக்கு பெரு மூச்சி வாங்கிவிடும்.மேலும் இந்த கூகுள் அசிஸ்டன்ட் உதவியால்,இதன் மூலம் முற்றிலும் கைகளைப் பயன்படுத்தாமலே பயனாளரால் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியும் நிலை வரும்.
கூகுள் அசிஸ்டென்ட் இனி பயனாளரின் செய்தியை டைப் செய்து அனுப்பும் வசதியுடன் வரும் தகவல்களைப் படித்துக்காட்டும் சேவையாகவும் வர உள்ளது. இதன் மூலம் முற்றிலும் கைகளைப் பயன்படுத்தாமலே பயனாளரால் வாட்ஸ்அப் செயலியைப் பயன்படுத்த முடியும்.
இந்த புதிய தொழில்நுட்ப மூலம் கூகுள் அசிஸ்டன்ட் மூலம் வாட்ஸ்அப் மற்றும் இல்லாமல் பேஸ்புக்,இன்ஸ்டாகிராம், மற்றும் பல மெசேஜ் செயலிகளில் வரும் மெசேஜ்களை படுக்க உதவும் அதற்க்கான வேலைகளை விறுவிறுப்பாக நடந்து வருகிறது..விரைவில் இந்த செயற்க்கை நுண்ணறிவு மூலம் இந்த சேவை வழங்குகிறது.
மேலும், பயனாளரின் வொய்ஸ் சவுண்ட் எப்போதுமே கவனிக்கப்படும் சூழல் ஏற்பட்டால் அது மிகப்பெரும் தகவல் திருட்டுக்கு வழிவகுக்கும் என்ற எச்சரிக்கையும் சர்வதேச அளவில் எழுந்துள்ளது.ஆனால், இதில் பல ப்ரைவஸி குறித்த புகார்கள் எழுந்துள்ளதாலே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவர தாமதமாகிறது என்றும் கூறப்படுகிறது.