வாட்ஸ்அப் iOS பயனர்களுக்கு இப்பொழுது கிடைக்கிறது குரூப் ஆடியோ காலிங் அம்சம்

Updated on 02-Jun-2018
HIGHLIGHTS

இந்த புதிய அம்சத்தில் இன்னும் எத்தனை பேரை இந்த குரூப் அம்சத்தில் சேர்க்கலாம் என்பதை பற்றிய தகவல் இன்னும் வரவில்லை

வாட்ஸ்அப்   அதன் ஆண்ட்ராய்டு மற்றும் iOS ஆப்க்கு  தொடர்ந்து புதிய அப்டேட்களை வழங்கி வருகிறது. WABetaInfo வின் புதிய ரிப்போர்ட் அறிமுகமாகியுள்ளது. நிறுவனம் iOS  பயனர்களுக்கு குரூப் ஆடியோ காலிங் அம்சத்தை வெளியிட இருக்கிறது. குரூப் ஆடியோ குரூப் ஆடியோ ஆடியோ கால் பெரும்பாலும் ஒற்றை ஆடியோ அழைப்பு அம்சம் போலவே இருக்கும். இதற்காக, ஸ்பீக்கரை இயக்குவதன் மூலம், வீடியோ அழைப்பிற்கு மாறுவதன் மூலம் ஸ்விட்ச் செய்ய வேண்டும். IOS பயனர்களுக்கு கிடைக்கும் இந்த அப்ட்டேட்டில் சர்வர் அப்டேட்  நிறைய மக்களுக்கு கிடைத்து இருக்கிறது இதனுடன் இதில்  இன்னும் எத்தனை பேரை இந்த குரூப் அம்சத்தில் சேர்க்கலாம் என்பதை பற்றிய தகவல் இன்னும் வரவில்லை 

இந்த அம்சம் வாட்ஸ்அப்  iOS  வெர்சன் 2.18.60வில் அறிமுகம் செய்துள்ளது கடந்த வாரம் "கோரிக்கை கணக்கு தகவல்" அம்சத்தைப் பெற்ற அதே அப்டேட் இதுதான். இந்த அம்சத்தின் மூலம், வாட்ஸ்அப்   மூலம் சேகரிக்கப்படும் உங்கள் எல்லா தகவல்களையும் நீங்கள் காணலாம், அதில் அக்கவுண்ட் தகவல் மற்றும் செட்டிங் தகவலும் அடங்கும்.

IOS பயனர்களுக்கான ஆடியோ கால் அம்சத்தை வெளியிடுவதோடு கூடுதலாக, அண்ட்ராய்டு பயனர்களுக்கான வாட்ஸ்அப்  விளம்பரங்கள் பீட்டா அப்டேட் வெளியிடப்பட்டுள்ளது.அதில் பயனர்களுக்கு செலக்ட்  ஆல்  என்ற ஆப்சன் கிடைக்கும். இந்த அம்சத்தின் மூலம் நீங்கள் எளிதாக அனைத்து புதிய மெசேஜ்களையும் செலக்ட் செய்து அதி நீங்கள் ரீட்/அன்ரீட  மார்க்  செய்யலாம் அல்லது நீங்கள் ஒரு சிங்கள் டேப்பில் அதன் அனைத்து  செட்டையும் ஆக்டிவ் செய்யலாம். இதை தவிர நீங்கள் அதன் அனைத்தும் ரிஸன்ட்  வாட்ஸ்அப் கான்வெர்சேஷனை நீங்கள் ம்யூட் செய்யலாம். இந்த புதிய ஆப்சன் இப்பொழுது அனைத்து சாட்  வேகமாக டெலிட்டும் செய்யலாம் 

இந்த லேட்டஸ்ட் அம்சத்தைப் பயன்படுத்த, உங்கள் ஆண்ட்ராய்டு சாதனத்தில் பீட்டா வெர்சன் 2.18.160 அல்லது அதற்கு மேல் உள்ள WhatsApp டவுன்லோட் செய்ய வேண்டும். இந்த அம்சத்தைப் பயன்படுத்த நீங்கள் ஆப்யில்  ஒரு சாட் திறக்க வேண்டும் மற்றும் ஸ்கிரீனில் மேலே உள்ள எக்ஸன் பட்டனில் தட்டவும. அங்கு செலக்ட் ஆல் ஆப்ஷனை தட்டவும் அதன் பிறகு, பின் சாட்,டெலிட் சாட்,ம்யூட் நோட்டிபிகேஷன்  ஏக்டிவ் சாட் அல்லது மார்க் ரீட் மற்றும் அன்ரீட்  செய்யலாம் 

இந்த அம்சம் கூகிளின் பிளே ஸ்டோரில் வாட்ஸ்அப்  பீட்டா உடன் பீட்டா ப்ரோக்ராம் சைன் இந்த செய்யலாம் 

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :