WhatsApp யில் வருகிறது மஜாகோ அம்சம் இனி முகம் கலுவலையேனு வருத்தம் வேண்டாம்

Updated on 02-Oct-2024
HIGHLIGHTS

வீடியோ கால் என்று வரும்போது WhatsApp பிளாட்பாரம் மிக சுலபமாக பயன்படுத்த முடியும்

WhatsApp யில் அடுத்த் கட்டமாக பில்ட்டர் மற்றும் பேக்ரவுண்ட் போன்ற அம்சம் வீடியோ காலின் பொது அனுபவத்தை சிறப்பானதாக ஆக்கும்

இந்த புதிய அம்சம் WhatsApp வீடியோ காலின்போது இன்னும் மஜாவாக இருக்கும்

வீடியோ கால் என்று வரும்போது WhatsApp பிளாட்பாரம் மிக சுலபமாக பயன்படுத்த முடியும். இதன் மூலம் நண்பர்கள் மற்றும் குடுப்பத்தினருடன் எளிதாக இணைந்திருக்க முடிகிறது, அதன் போல் இப்பொழுது WhatsApp யில் அடுத்த் கட்டமாக பில்ட்டர் மற்றும் பேக்ரவுண்ட் போன்ற அம்சம் வீடியோ காலின் பொது அனுபவத்தை இன்னும் சிறப்பானதாக ஆக்கும் வீடியோ கால்களுக்கு ஸ்னாப்சாட்டைப் பயன்படுத்துவதைப் பற்றிய இந்த நினைக்கலாம், வெவ்வேறு பில்ட்டர்களை நாம் டெஸ்ட் செய்யலாம்.

WhatsApp யில் பில்ட்டர் மற்றும் பேக்ரவுண்ட்

இந்த புதிய அம்சம் WhatsApp வீடியோ காலின்போது இன்னும் மஜாவாக இருக்கும் அதாவது நீங்கள் உங்கள் நண்பர்கள் அல்லது குடுபத்திருடன் பேசும்போது இனி யாரும் மூஞ்சை கூட கழுவவில்லை என கவலை பட வேண்டாம் பில்டரை பயன்படுத்தி தன்னை அழகாக மாற்றி கொள்ளலாம் மேலும் நீங்கள் வேலை மீட்டிங் கால் செய்யும்போது பேக்ரவுண்ட் அதுக்கு ஏற்றதை போல் மாற்றி கொள்ள முடியும். இந்த அம்சம் நமக்கு பயனுள்ளதான அனுபவங்களை தரும்

WhatsApp யின் இந்த அம்சத்தின் கீழ் 10 விதமான பிள்ட்டரை இதன் கீழ் warm glow, dreamy look, மற்றும் இதை தவிர இதில் உங்களுக்கு ஏற்ற சரியான பிள்ட்டரை தேர்ந்துடுத்து கொள்ளலாம் மேலும் உங்களின் மூட்க்கு ஏற்ற சரியான ஆப்சனை தேர்ந்டுத்து கொள்ளலாம். இதை தவிர இந்த ஆபசனின் கீழ் ப்ளாக் & வைட், விண்டேஜ் TV மற்றும் Frosted Glass போன்ற அம்சம் இருக்கிறது

WhatsApp யில் இருக்கும் மற்ற எடிட்டிங் அம்சம்.

இதன் கூடுதலாக மற்ற அம்சங்கள் பற்றி பேசுகையில் பயனர்கள் தங்கள் சுற்றுச்சூழலின் தோற்றத்தையும் ப்ரைட்னாஸ் மேம்படுத்த உதவும் மற்றும் ஆப்க்கு டச் அப் மற்றும் குறைந்த வெளுச்சத்தில் விருப்பங்களைச் சேர்ப்பதாகவும் வாட்ஸ்அப் கூறியது, “இது உங்கள் வீடியோ கால்களை இன்னும் வைப்ரேட்டாக மாற்றும்.

1:1 அல்லது க்ரூப் வீடியோ காலின் போது இவற்றை அக்சஸ் செய்ய , பயனர்கள் ஸ்க்ரீனின் மேல் வலது மூலையில் உள்ள எஃபெக்ட் ஐகான்களைத் தேர்ந்தெடுத்து பில்டர்களை மற்றும் பேக்ரவுண்டை தேர்ந்தெடுத்து அவர்கள் விரும்பும் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.

இதையும் படிங்க :டெலிகாம் ஆபரேட்டர் 1 அக்டோபரிலிருந்து மாற இருக்கிறது

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :