WhatsApp யில் HD குவாளிட்டியில் வீடியோ அனுப்பலாம் அது எப்படி தெருஞ்சிக்கலாம் வாங்க
மெட்டாவுக்கு சொந்தமான WhatsApp கடந்த சில சில நாட்களாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம்படுத்தியுள்ளது
இன்ஸ்டன்ட் தலமான whatsApp சமீபத்தில் HD குவாலிட்டியில் போட்டோ அனுப்பும் அம்சம் கொண்டு வந்தது
தற்பொழுது HD குவாலிட்டியில் வீடியோக்களை ஷேர் செய்ய முடியும்.
மெட்டாவுக்கு சொந்தமான WhatsApp கடந்த சில சில நாட்களாக பல்வேறு புதிய அம்சங்களை அறிமுகம்படுத்தியுள்ளது, இன்ஸ்டன்ட் தலமான whatsApp சமீபத்தில் HD குவாலிட்டியில் போட்டோ அனுப்பும் அம்சம் கொண்டு வந்தது, அதனை தொடர்ந்து தற்பொழுது HD குவாலிட்டியில் வீடியோக்களை ஷேர் செய்ய முடியும்.
WhatsApp HD வீடியோ ஷேரிங் அம்சம்.
ஒரு அறிக்கையின் படி WhatsApp'யின் HD வீடியோ ஷேரிங் அம்சம் தபொழுது ஒரு சில பயனர்களுக்கு வழங்கப்படுகிறது, இன்னும் ஒரு சில வாரங்களில் இது அனைத்து பயனர்களுக்கும் கிடைக்கும்,, இந்த புதிய அம்சம் 720p HD குவாலிட்டி தரத்தில் வீடியோ அனுப்ப முடியும். இதுவரை வாட்ஸ்அப் மூலம் அனுப்பப்படும் வீடியோக்கள் குவாலிட்டி எதுவாக இருந்தாலும் 480p குவாலிட்டியாக சுருக்கப்பட்டது, எனவே தற்பொழுது வெளிட்யிடப்பட்ட இந்த அம்சத்தின் மூலம் வீடியோக்கள் முன்பை விட சிறந்த குவாலிட்டியில் இருக்கும் என்று உத்திரவாதம் அளிக்கிறது, இருப்பினும் நீங்கள் 1080p அல்லது 4K குவாலிட்டி வீடியோக்களை அனுப்ப முடியாது
வீடியோஅனுப்ப அதிக டேட்டா தேவைப்படுமா?
இருப்பினும், நீங்கள் HD வீடியோக்களை அனுப்பினால், உங்கள் டேட்டா அதிகமாக தேவை இருக்கும். மேலும், வீடியோவை அனுப்ப அதிக நேரம் எடுக்கும். அதே போனில் வீடியோக்களை சேமிக்க அதிக இடம் எடுக்கும். இருப்பினும் இது ஒரு விருப்பமாக வழங்கப்படும். நீங்கள் விரும்பினால், இந்த விருப்பத்தை நீங்கள் பயன்படுத்தலாம்.
HD குவாலிட்டியில் வீடியோ எப்படி அனுப்ப முடியும்.
- முதலில், நீங்கள் HD வீடியோவை அனுப்ப விரும்பும் சேட்டைதிறக்க வேண்டும்.
- அதன் பிறகு, அட்டேச்மென்ட் ஐகானைத் தட்டவும். பின்னர் கேலரி விருப்பத்தைத் தட்டவும்.
- பிறகு நீங்கள் அனுப்ப விரும்பும் வீடியோவை நீங்கள் தட்ட வேண்டும், பின்னர் நீங்கள் ப்ரிவ்யூ விருப்பத்தைப் பார்ப்பீர்கள்.
- இதன் பிறகு ஸ்க்ரீனில் HD ஐகான் தோன்றும்
- இதற்குப் பிறகு நீங்கள் HD குவாலிட்டி வீடியோவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
- இதன் பிறகு send ஒப்சனில் தட்டவும்..
சமீபத்தில் அறிமுகம் செய்த WhatsApp அம்சம்.
WhatsApp கடந்த வாரம் போட்டோ எடிட்டிங் வீடியோ, GIFs மற்றும் டாக்யுமேண்டில் கொண்டு வரப்பட்டது.
மேலும் இந்த ஆண்டு சேட்டில் WhatsApp எடிட் டெக்ஸ்ட் டெக்ஸ்ட் மெசேஜ் கொண்டு வரப்பட்டது இதன் மூலம் 15 நிமிடங்களில் மெசேஜை எடிட் செய்ய முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile