digit zero1 awards

வாட்ஸ்ஆப் பயனாளர்களுக்கு ஒரு நல்ல செய்தி வந்துள்ளது கேட்டுக்கோங்க…!

HIGHLIGHTS

அதிகமான பயனாளர்கள் தங்களது கூகுள் ட்ரைவில் சேமித்துள்ள பேக்கப்புகள் (டேட்டா சேமிப்பு) வரும் நவம்பர் மாதம் முதல் கூகுள் ட்ரைவின் மொத்த சேமிப்பளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

வாட்ஸ்ஆப் மெசேஜ் ஆப் பயன்படுத்தும் 100 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் தங்களது கூகுள் ட்ரைவில் சேமித்துள்ள பேக்கப்புகள் (டேட்டா சேமிப்பு) வரும் நவம்பர் மாதம் முதல் கூகுள் ட்ரைவின் மொத்த சேமிப்பளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் போனின் மெசேஜ் ஆப்களில் உலகளவில் பிரபலமாக உள்ள வாட்ஸ்ஆப் ஆப்யில் யூஸ் செய்யப்படும் லட்சக்கணக்கான மெசஜ் / போட்டோ / வீடியோ / பைல் எக்ஸ்சேன்ஜ் பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் கூகுள் நிறுவனத்தின் கிளவுட் சேவையான கூகுள் ட்ரைவில் எதிர்கால பயன்பாட்டு கருதி பேக்கப் (டேட்டா சேமிப்பு) செய்கின்றனர். அதாவது, ஒரு கால் நம்பர் பயன்படுத்தி வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் தொடங்கும் ஒருவர் தனது போனை மாற்றும்போது பழைய போனிலுள்ளடேட்டாக்களை புதிய போனில் பெறுவதற்கு இது உதவுகிறது.

https://static.digit.in/default/6ccf665bca71c4dfc3df83d61b5df1961be27d88.jpeg

வாட்ஸ்ஆப் மெசேஜ் ஆப் பயன்படுத்தும் 100 கோடிக்கும் அதிகமான பயனாளர்கள் தங்களது கூகுள் ட்ரைவில் சேமித்துள்ள பேக்கப்புகள் (டேட்டா சேமிப்பு) வரும் நவம்பர் மாதம் முதல் கூகுள் ட்ரைவின் மொத்த சேமிப்பளவில் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது என்று அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

உங்கள் போனின் மெசேஜ் ஆப்களில் உலகளவில் பிரபலமாக உள்ள வாட்ஸ்ஆப் ஆப்யில் யூஸ் செய்யப்படும் லட்சக்கணக்கான மெசஜ் / போட்டோ / வீடியோ / பைல் எக்ஸ்சேன்ஜ் பெரும்பாலான பயன்பாட்டாளர்கள் கூகுள் நிறுவனத்தின் கிளவுட் சேவையான கூகுள் ட்ரைவில் எதிர்கால பயன்பாட்டு கருதி பேக்கப் (டேட்டா சேமிப்பு) செய்கின்றனர். அதாவது, ஒரு கால் நம்பர் பயன்படுத்தி வாட்ஸ்ஆப் அக்கவுண்ட் தொடங்கும் ஒருவர் தனது போனை மாற்றும்போது பழைய போனிலுள்ளடேட்டாக்களை புதிய போனில் பெறுவதற்கு இது உதவுகிறது.

கூகுளின் ஈமெயில் சேவையான ஜிமெயில் அக்கவுண்ட் வைத்துள்ள எவரும் 15 ஜிபி வரை கூகுள் ட்ரைவில் இலவசமாக டேட்டாக்களை சேமிக்கலாம். டேட்டாக்களின் அளவு 15 ஜிபியை தாண்டினால் மேற்கொண்டு பயன்படுத்த கூடுதல் பணத்தை செலுத்த வேண்டியிருக்கும். வாட்ஸ்ஆப்பை அதிகளவில் பயன்படுத்துபவர்களின் கூகுள் ட்ரைவை இந்த பேக்கப்களே பெருமளவில் அடைத்துக்கொள்வதால் பயனர்கள் சிரமத்திற்குள்ளாக வேண்டிய சூழ்நிலை நிலவி வரும் நிலையில் இந்த அறிவிப்பு வெளிவந்துள்ளது.

மேலும், கடந்த ஓராண்டுக்குமேல் தங்களது வாட்ஸ்ஆப் டேட்டா கூகுள் ட்ரைவில் அப்டேட் செய்யாத பயனர்களின் பழைய டேட்டாக்களை வரும் நவம்பர் 12ஆம் தேதியன்று முழுவதுமாக நீக்கப்படுமென்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo