இந்த போன்களில் WhatsApp Support செய்யது இதில் உங்க போனும் இருக்கா ?

இந்த போன்களில் WhatsApp Support செய்யது இதில் உங்க போனும் இருக்கா ?
HIGHLIGHTS

உங்கள் ஃபோன் iOS 10 மற்றும் iOS 11 ஆக இருந்தால் WhatsApp வேலை செய்யாது

பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் போன்களில் WhatsApp வேலை செய்யாது

நீங்கள் புதிய ஒப்பரேட்டிங் சிஸ்டமுக்கு மாற வேண்டும்.

உங்கள் போன் Android 4.4 kitkat யில் வேலை செய்கிறதா ஆலது எதாவது பழைய வெர்சன் போனை வைத்துருக்கிற்களா அப்படி என்றால இனி உங்கள் போனில் WhatsApp வேலை செய்யாது,

இதை தவிர உங்கள் ஃபோன் iOS 10 மற்றும் iOS 11 யில் இயங்கினால், அக்டோபர் 24, 2023 முதல் Android மற்றும் iOS ஃபோன்களில் வாட்ஸ்அப் சப்போர்ட் வேலை செய்யது, அதாவது பழைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்கும் போன்களில் வாட்ஸ்அப் இயங்கப் போவதில்லை.

WhatsApp Support நிறுத்தப்பட்டால் என்ன செய்வது?

உங்கள் ஃபோன் இந்த ஒப்பரேட்டிங் சிஸ்டத்தில் ஏதேனும் ஒன்றில் வேலை செய்தால், வாட்ஸ்அப் அதன் சப்போர்ட் நிறுத்திவிடும், அதனால்தான் இனி உங்கள் போனில் வாட்ஸ்அப் இயங்காது. இருப்பினும், உங்கள் போனில் வாட்ஸ்அப் இன்னும் இயங்கினால், அதன் சப்போர்ட் இன்னும் சில நாட்களில் நிறுத்தப்படும்.

இதன் அர்த்தம் உங்கள் மொபைலில் வாட்ஸ்அப் இயங்குவதை நிறுத்திவிட்டால், உங்கள் மொபைலை மாற்ற வேண்டும், மேலும் நீங்கள் புதிய ஒப்பரேட்டிங் சிஸ்டமுக்கு மாற வேண்டும்.

எந்த எந்த போன்களில் வாட்ஸ்அப் Support வேலை செய்யது?

சரி வாருங்கள் வாட்ஸ்அப் எந்த எந்த போன்களில் வேலை செய்யது என்பதை பற்றியான லிஸ்டை பார்க்கலாம்,

Samsung Galaxy S2, Nexus 7, iPhone 5, iPhone 5c, HTC Desire 500, Huawei Ascend D, Huawei Ascend D1, HTC One, Sony Xperia Z, LG Optimus G Pro, Samsung Galaxy Nexus, HTC Sensation, Droid Razr, Sony Xperia S2, Motorola Xoom, Samsung Galaxy Tab 10.1, Samsung Galaxy S, HTC Desire HD, LG Optimus 2X மற்றும் Sony Xperia Arc 3 போன்ற போன்கள் லிஸ்டில் உள்ளது

இதையும் படிங்க: Amazon Sale: iPhone 13 யில் அதிரடி ஆபர் வழங்கப்படுகிறது.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo