ஐபோன் பயனர்களுக்கும் வந்துவிட்டது WhatsApp யின் அசத்தலான அம்சம்.
வாட்ஸ்அப் அதன் பயன்பாட்டின் அம்சங்களை தொடர்ந்து அப்டேட்டை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது
சமீபத்தில், வாட்ஸ்அப் அனுப்பிய ஷார்ட் மெசேஜ்களை திருத்தும் வசதியை வெளியிட்டது
தற்போது ஐபோன் பயனர்களுக்கும் இந்த வசதியை நிறுவனம் வெளியிட்டுள்ளது
பயனர்களின் அனுபவத்தை மேம்படுத்த வாட்ஸ்அப் அதன் பயன்பாட்டின் அம்சங்களை தொடர்ந்து அப்டேட்டை கொண்டு வந்து கொண்டே இருக்கிறது. சமீபத்தில், வாட்ஸ்அப் அனுப்பிய ஷார்ட் மெசேஜ்களை திருத்தும் வசதியை வெளியிட்டது, அதாவது ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கான வாட்ஸ்அப் எடிட் மெசேஜ் . தற்போது ஐபோன் பயனர்களுக்கும் இந்த வசதியை நிறுவனம் வெளியிட்டுள்ளது. அம்சத்தின் உதவியுடன், பயனர்கள் மெசேஜை அனுப்பிய பிறகும் மாற்ற முடியும்.
இந்த அம்சத்தில் நன்மை என்ன ?
ஆண்ட்ராய்டு சாதனங்களுக்கு இந்த அம்சத்தை வெளியிட்டு, வாட்ஸ்அப் ஒரு ப்லோக் போஸ்ட்டில் , தவறு செய்யும் போது அல்லது தனது எண்ணத்தை மாற்றும்போது அனுப்பிய மெசேஜ்களை இப்போது திருத்தலாம் என்று கூறியது. இதை தவிர இப்பொழுது ஐபோன் பயனர்களும் மெசேஜை மாற்றலாம். இருப்பினும், பயனர்கள் மெசேஜை அனுப்பிய முதல் 15 நிமிடங்களில் மட்டுமே மெசேஜை மாற்ற முடியும். திருத்தப்பட்ட மெசேஜுடன் , திருத்தப்பட்ட டெக்ஸ்ட் காட்டப்படும். அதாவது, மெசேஜை பெறுபவர் மெசேஜை திருத்துவது பற்றிய தகவலைப் பெறுவார், ஆனால் அவர் பழைய மெசேஜை முதலில் பார்க்க முடியாது.
இந்த அம்சம் எப்படி வேலை செய்யும்.
Whatsapp யின் இந்த அம்சம் ஆப்பிளின் iOS 16 உடன் டெக்ஸ்ட் மெசேஜ் எடிட் செய்வதை போல இந்த அம்சம் வேலை செய்யும். இருப்பினும் , இதற்காக இரண்டு டீவைஸ்ல் ஆப்பிள் ஆக இருக்க வேண்டும். வாட்ஸ்அப் அம்சத்தில் இது தேவையில்லை. ஆப்பிள் பயனர்கள் மெசெஜ்க்கை எடிட் செய்ய 15 நிமிடங்கள் இருக்கும் . ஐபோன் பயனர்கள் ஒரு மெசேஜை ஐந்து முறை எடிட் செய்யும் வசதியைப் வழங்குகிறது , வாட்ஸ்அப் எடிட் மெசேஜ் அம்சத்தை 15 நிமிடங்களில் பல முறை பயன்படுத்தலாம்.
மெசேஜ் எடிட் செய்வதற்க்கு நீட நேரம் அழுத்தி பிடிக்க வேண்டும், இதற்குப் பிறகு ஒரு பாப்-அப் விருப்பம் தோன்றும், அதில் மெசேஜை திருத்துவதற்கான விருப்பமும் அடங்கும். இந்த விருப்பத்தை நீங்கள் கீழே பார்ப்பீர்கள். இந்த விருப்பத்தின் உதவியுடன், பயனர்கள் மெசேஜை திருத்த முடியும். மெசேஜை அனுப்பிய 15 நிமிடங்களுக்குப் பிறகு பயனர்கள் மெசேஜை திருத்த முடியாது என்பதையும் சொல்லலாம். மறுபுறம், பிற பயனர்கள் உங்கள் மெசேஜை பார்த்திருந்தாலும், நீங்கள் மெசேஜை திருத்த முடியாது. WhatsApp யின் புதிய அம்சங்கள் தனிப்பட்ட சேட் மற்றும் க்ரூப் சேட் இரண்டிலும் வேலை செய்யும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile