WhatsApp Dark Mode ஆண்ட்ராய்டில் வந்துள்ளது, மேலும் தகவல் இங்கே

Updated on 28-Mar-2019
HIGHLIGHTS

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப் 2.19.82 வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்கியிருக்கிறது.

வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா ஆப் 2.19.82 வெளியிடப்பட்டுள்ளது. புதிய அப்டேட் செயலியில் டார்க் மோட் வசதியை வழங்கியிருக்கிறது. செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட டார்க் மோட் அம்சம் ஒருவழியாக பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்படுகிறது.

நாட்டின்  மிகப்பெரிய  மற்றும் இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஆப் ஆக  இருக்கும் காரணத்தால், WhatsApp  எப்பொழுதும்  அதன் பயனர்களுக்கு நல்ல அனுபத்தையே வழங்கி வருகிறது மேலும்  பாயுணர்களுக்கு  பல  மடங்கு  சிறப்பாக  கொட்டுவதற்கு மேலும்  புதிய புதிய  அம்சங்களை  கொண்டு வருகிறது, இதை தவிர உங்களுக்கு இப்பொழுது Dark Mode Feature மூலம் பயனர்களுக்கு மிக சிறந்த் அனுபத்தை தவிர தங்களின் பேட்டரி  லைப் சேமிக்கலாம். இதனுடன் இந்த அம்சம் AMOLED  ஸ்க்ரீன்  உடன்  வரும் ஸ்மார்ட்போன்களுக்கு  இது மிகவும்  சிறப்பானதாக  இருக்கும்.

வாட்ஸ்அப் செயலியில் அனைவருக்கும் டார்க் மோட் வசதி எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.82 பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் டார்க் மோட் வசதியின் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன. 

வாட்ஸ்அப் செயலியில் அனைவருக்கும் டார்க் மோட் வசதி எப்போது வழங்கப்படும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு பீட்டா 2.19.82 பதிப்பில் சேர்க்கப்பட்டிருக்கும் டார்க் மோட் வசதியின் ஸ்கிரீன்ஷாட்கள் இணையத்தில் வெளியாகி இருக்கின்றன.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :