WhatsApp Chat லோக் அம்சத்தில் விரைவில் லிங்க்ட் டிவைஸ் இதனால் என்ன பயன் இருக்கும்

WhatsApp Chat லோக் அம்சத்தில் விரைவில் லிங்க்ட் டிவைஸ் இதனால் என்ன பயன் இருக்கும்
HIGHLIGHTS

WhatsApp கடந்த ஆண்டு சேட் லோக் அம்சத்தை அறிமுகப்படுத்தியது

இந்த அம்சம் அதன் சேட்டை ஒரு ஒளித்துவைக்கப் போல்டரை உருவாக்குகிறது

வாட்ஸ்அப்யில் செக்யூரிட்டி மற்றும் ப்ரைவசி பாதுகாப்பை இன்னும் பல மடங்கு சிறப்ப்னதாக்க இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது

WhatsApp கடந்த ஆண்டு சேட் லோக் அம்சத்தை அறிமுகப்படுத்தியது. இந்த அம்சம் அதன் சேட்டை ஒரு ஒளித்துவைக்கப் போல்டரை உருவாக்குகிறது இதை வெறும் பாதுகாப்பான பாஸ்வர்ட் பிங்கர்ப்ரின்ட் அல்லது ஃபேஸ் ஐடி மூலம் மட்டுமே அணுக முடியும் மெட்டா வாட்ஸ்அப்யில் செக்யூரிட்டி மற்றும் ப்ரைவசி பாதுகாப்பை இன்னும் பல மடங்கு சிறப்ப்னதாக்க இந்த அம்சம் அறிமுகம் செய்யப்பட்டது, இப்பொழுது சோசியல் மீடியா நிறுவனமான சேட் லாக் செயல்பாட்டை இணைக்கப்பட்ட போன்களுக்கு நீட்டிக்க விரும்புவதாக கூறப்படுகிறது. WhatsApp யின் வரவிருக்கும் அப்டேட் இணைக்கப்பட்ட டிவைச்களுக்கான அம்சத்தை கொண்டு வரும் என்று கூறப்படுகிறது. இந்த அப்டேட் வாட்ஸ்அப்பின் ஆண்ட்ராய்டு பீட்டா வெர்சணன் 2.24.8.4 யில் காணப்படுகிறது.

WhatsApp யின் இந்த அம்சம் ட்ரேக்கர் இணைக்கப்பட்ட டிவைசுக்கு லோகட் சேட் அம்சத்தில் WhatsApp செயல்படுவதாகவும் அது வரவிருக்கும் அப்டேட்டில் கிடைக்கும் என்றும் WABetaInfo கூறியுள்ளது. Google Play பீட்டா திட்டத்தின் மூலம் கிடைக்கும் Android 2.24.8.4 அப்டேட்டிர்க்கான புதிய WhatsApp பீட்டாவில் வரவிருக்கும் அம்சத்தை வெளியீடு கண்டறிந்துள்ளது.

லோகட் சேட் அம்சம் இப்பொழுது டெஸ்டர்களுக்கு கிடைக்காது, ஆனால் ரிப்போர்டில் இதன் செயல்பாடு ப்ரிவ்யூ செய்யப்பட்டுள்ளது ஷேர் செய்யப்பட்ட ஸ்கிரீன்ஷாட்டின்படி, லிங்க் செய்யப்பட்ட போனில் சேட்டை அணுகலுக்கான ரகசியக் கோடை அமைக்க பயனர்களை ஆப்ஸ் அனுமதிக்கும். சேட் லோக் செட்டிங்கள் ரகசிய கோட் விருப்பத்திற்குச் சென்று ப்ரைமரி டிவைச்ளிருந்து ரகசியக் கோடை செட் செய்ய வேண்டும்.

WhatsApp மே 2023 யில் புதிய சேட் லோக் அம்சத்தை அறிமுகப்படுத்தியது, இந்த அம்சம் தற்போது ப்ரைமரி டிவைஸ்களுக்கு மட்டுமே. இது பயனர்களின் தனிப்பட்ட மற்றும் க்ரூப் சேட்கள் மீது அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. லோக் செய்யப்பட சேட்களின் நோட்டிபிகேசனில்அனுப்புநரின் பெயர் தோன்றாது, அல்லது மெசேஜ் ப்ரிவ்யூ தெரியாது பயனர்கள் இந்த மறைக்கப்பட்ட செட்கள் தனி லோக் செய்யப்பட்ட சட் பைலில் பார்க்கலாம், பாஸ்வர்ட் பிங்கர்ப்ரின்ட் மற்றும் பேஸ் ஐடி மூலம் மட்டுமே இதை அணுக முடியும்.

Meta டெவலப்பர்ஸ் பீட்டா சேனல் மூலம் whatsApp யில் தொடர்ந்து புதிய மற்றும் அப்கம்மிங் அம்சங்களை கொண்டு வருகிறது அதன் பயன்பாட்டில் உள்ள யுனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (யுபிஐ) சேவை மூலம் சர்வதேச கட்டணங்களை செயல்படுத்துவதில் இது செயல்படுவதாக கூறப்படுகிறது. இது தவிர, ஆண்ட்ராய்டுக்கான வாட்ஸ்அப் போட்டோக்களால் மற்றும் வீடியோக்களை நேரடியாக செட்டிங்ஸ் மூலம் பதிவேற்றும் தரத்தை அமைக்க புதிய அம்சத்தைப் பெறுவதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க :Realme 12 Pro+ 5G யில் 4,000 ரூபாய் வரை அதிரடி டிஸ்கவுன்ட்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo