WhatsApp Channels யில் விரைவில் வரபோகும் polls அம்சம்

Updated on 07-Nov-2023
HIGHLIGHTS

WhatsApp சேனல்களுக்கு வரவிருக்கும் புதிய அம்சத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது

புதிய அம்சத்தின் உதவியுடன், நீங்கள் வாட்ஸ்அப் சேனல்களில் கருத்துக் கணிப்புகளை (polls) உருவாக்க முடியும்

வாட்ஸ்அப் சேனல்களில் கருத்துக்கணிப்புகளை உருவாக்கி பகிர்ந்து கொள்ளும் திறனில் செயல்படுகிறது.

மெட்டாவின் இன்ஸ்டன்ட் மெசேஜ் ஆப் ஆன WhatsApp சேனல்களுக்கு வரவிருக்கும் புதிய அம்சத்தில் செயல்படுவதாக கூறப்படுகிறது. புதிய அம்சத்தின் உதவியுடன், நீங்கள் வாட்ஸ்அப் சேனல்களில் கருத்துக் கணிப்புகளை (polls) உருவாக்க முடியும் மற்றும் கருத்துக் கணிப்புகளைப் பகிரவும் முடியும்.

நாம் நன்கு அறியப்பட்ட வாட்ஸ்அப் டிப்ஸ்டர் பப்ளிகேஷன் அதாவது WABetaInfo மூலம் சென்றால், இதன் படி, வாட்ஸ்அப் சேனல்களில் கருத்துக்கணிப்புகளை உருவாக்கி பகிர்ந்து கொள்ளும் திறனில் செயல்படுகிறது.

இருப்பினும், சேனல்களில் கருத்துக்கணிப்புகளை உருவாக்கும் போது, ​​உங்களுக்கு ஒரே ஒரு விருப்ப பதில் வரம்பு மட்டுமே இருக்கக்கூடும் என்ற தகவலும் பெறப்படுகிறது..

நீங்கள் polls உருவாக்கும் போது, ​​உங்கள் எண் மறைக்கப்படும், இது உங்கள் தகவல் சேனல் உரிமையாளருக்கோ அல்லது பிற போலோவர்களுக்கோ கிடைக்காது என்பதையும் இது உறுதி செய்கிறது.

எங்கள் கருத்துப்படி, வேல்யுவப்ல் பீட்பேக் பெறுவதற்காக சேனல் உரிமையாளர்கள் கருத்துக்கணிப்புகளை உருவாக்குகிறார்கள். பார்வையாளர்களின் கருத்துகள் மற்றும் விருப்பங்களைப் புரிந்துகொள்ள, உள்ளடக்கத்தை உருவாக்குபவர்கள் மற்றும் வணிகங்கள் போன்றவற்றால் இந்த அம்சத்தைப் பயன்படுத்தலாம். இந்தக் கருத்து பின்னர் உள்ளடக்கத்தை உருவாக்கவும் முக்கியமான முடிவுகளை எடுக்கவும் பயன்படும்.

இதை தவிர Polls எக்டிவ் பயனர்களிளிருந்து போலோவர்கள வரை என்கரேஜ் செய்கிறது., இது தவிர, இது சேனல்களின் ஈடுபாட்டை அதிகரிக்கிறது. இது கம்யூனிட்டி மற்றும் இண்டேரேக்சன் பற்றிய வலுவான உணர்வையும் உருவாக்குகிறது.

இதையும் படிங்க: BSNL 4G SIM அப்க்ரேட் செய்யும்போது இலவச டேட்டா வழங்கப்படும்

வாட்ஸ்அப் சேனல்கள் செப்டம்பர் மாதம் தொடங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. சேனல்கள் என்பது ஒரு ப்ரோட்காஸ்ட் கருவியாகும், இது அட்மிங்களுக்கு டெக்ஸ்ட் போட்டோக்கள் வீடியோக்கள், ஸ்டிக்கர்கள் மற்றும் polls உருவாக்க சுதந்திரம் அளிக்கிறது. வாட்ஸ்அப் சேனல்களில், மக்கள் ஈமோஜி மூலம் ரியக்ட் மற்றும் தங்கள் கருத்தை தெரிவிக்கலாம். சேனல்களில் நீங்கள் ஏதேனும் அப்டேட் செய்தவுடன், அதற்கான இணைப்பு மீண்டும் உருவாக்கப்படும், இதன் மூலம் அனைவருக்கும் புதிய அப்டேட்கள் கிடைத்துக்கொண்டே இருக்கும்.

தகவலுக்கு, எந்தச் சேனல்களையும் போலோ செய்வதன் மூலம், உங்கள் ஃபோன் admin அல்லது பிற போலோவர்களுக்கோ தெரியாது நீங்கள் யாரைப் போலோ செய்ய வேண்டும் என்பது உங்கள் விருப்பம் மற்றும் அது மிகவும் தனிப்பட்டது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :