வாட்ஸ் அப்பில் வந்த நமக்கு தெரியாத 5 பெஸ்ட் அப்டேட்கள்.
WhatsApp உலக முழுவதும் பல ஆயிரம் கோடி மக்கள் இந்த ஆப் பயன்படுத்தி வருகிறார்கள் அதனை
தொடர்ந்த வாட்ஸ்அப் செயலியில் பல புதிய புதிய அம்சங்களை கொண்டு வந்தது மேலும் வாட்ஸ்அப் ஸ்டிக்கர் கொண்டு பயனரகளுக்கு கொண்டு வரப்பட்டது
வாட்ஸ்அப் ஆண்ட்ராய்டு செயலியில் புதிய ஈமோஜி ஸ்டைல் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. போன்ற வசதிகையும் அறிமுகம் செய்யப்பட்டது அதனை தொடர்ந்து பல புதிய அம்சங்களை கொண்டு வந்தது சமீபத்தில் whatsapp நிறுவனம் ஸ்டேட்டஸ், மற்றும் பல புதிய அப்டேட்களை கொண்டு வந்தது அதனை தொடர்ந்து மேலும் பல புதிய அப்டேட் நமக்கு தெரியாமல் இருந்து இருக்கும். உங்களுக்கு தெரியாது என்றால் இதோ இந்த அம்சத்தை நீங்களும் தெரிந்து கொள்ளவுங்கள்.
1 Picture in picture Mode.
முதல இந்த இந்த அப்டேட் பத்தி பார்க்கும்பொழுது ஒருவர் நமக்கு ஒருவர் Youtube வீடியோ லிங்க் கிளிக் செய்து பார்ப்பதன் மூலம் 3rd பார்ட்டி வெப்சைட் போகாமல் வாட்ஸ்ஆப்பிள் பார்த்து கொள்ள கூடிய இந்த அம்சம் நமக்கு தெரிந்ததே, ஆனால் இதில் அப்டேட் ஆன அம்சம் என்னவென்றால் என்றால் நீங்கள் இந்த வீடியோவை பார்க்கும்பொழுது வேறு ஏதாவது சாட் பாக்சில் செல்லும் பொழுது வீடியோ வெளியேற்றப்படும் இனி அப்படி நடக்காது அதாவது நீங்கள் யாருக்கு வேண்டுமானாலும் சாட் அல்லது வேறு எந்த வேலை பார்த்துக்கொண்டே நீங்கள் பார்க்க முடியும்.
இது பீட்டா வெர்சனில் மட்டுமே இருக்கிறது, அனைவருக்கும் அது கிடைக்கவில்லை
2 Chat Export
அதாவது நீங்கள் ஏதாவது குரூப்பில் இருக்கும்பொழுது நீங்கள் யார் யார் என்ன பேசி இருக்கிறார் என்று டெக்ஸ்ட் மெசேஜாக கன்வர்ட் பண்ணி பாக்க விரும்பினாலோ எந்த மெசேஜை மிஸ் பண்ணாம தெரிஞ்சிக்க டெக்ஸ்ட் மெசேஜில் அனுப்பி பார்க்க முடியும் அது எப்படி என்றால் உங்கள் சாட் பாக்சில் இருக்கும் மூன்று டாட் க்ளிக் செய்து Export சாட் என்ற ஒப்சனில் செல்லும்பொழுது சிங்கர் இருக்கும் அனைத்த்து மெசேஜ்களையம் டெக்ஸ்டாக மாற்றமுடியும் இதன் மூலம் நீங்கள் எளிதாக படிக்க முடியும்.
3 Whatsapp Status Forward
நீங்கள் வைக்கும் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பல பேருக்கு பிடிக்கும் அதனால் அவர்கள் அந்த ஸ்டேட்டஸை அனுப்ப சொல்லி கேட்பது உண்டு நீங்கள் அதை அனுப்ப கேலரி சென்று தான் இது வரை அனுப்பி கொண்டு வந்திர்கள் ஆனால் இனி நீங்கள் வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ் பகுதிக்கு சென்று Forward என்ற ஆப்சன் மூலம் நீங்கள் எளிதாக அனுப்ப முடியும். மேலும் நீங்கள் இதை facebook மற்றும் ஈமெயில் என அனைத்திலும் forward செய்து கொள்ள முடியும்.
4 Whatsapp Paymant
இனி நீங்கள் கூகுள் பெ, போன் பெ மாதுரி இந்த வாட்ஸ்அப்பில் உங்களது நண்பர் அல்லது உறவினருக்கு அனுப்பி கொள்ள முடியும். ஆனால் தற்பொழுது நீங்கள் வெறும் 5000வரை மட்டுமே அனுப்ப முடியும்.
5 Group Calling
நீங்கள் வாட்ஸ்அப்பில் இருக்கும் நண்பர் ஒரு குரூப் காலிங் செய்ய விரும்பினால் நீங்க பேச நினைக்கும் அந்த மூன்று பேர்களுடன் பேச முடியும் ஆனால் நீங்கள் இந்த குரூப் காலிங்யில் மூன்று நபருக்கு மேல் கால் செய்ய முடியாது.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile