WhatsApp இந்தியாவில் அதிரடியாக 1 மாதத்தில் 84 லட்சத்திற்கும் அதிகமான அக்கவுன்ட் தடை

WhatsApp இந்தியாவில் அதிரடியாக 1 மாதத்தில் 84 லட்சத்திற்கும் அதிகமான அக்கவுன்ட் தடை

WhatsApp கடந்த மாதம் இந்தியாவில் 85 லட்சத்திற்கும் அதிகமான அக்கவுண்டை தடை செய்தது Meta-க்குச் சொந்தமான இயங்குதளமானது சந்தேகத்திற்கிடமான மற்றும் அறிக்கையிடப்பட்ட அக்கவுண்ட்களை தொடர்ந்து தடைசெய்து, அதன் சிறப்பு அறிக்கைகளில் தகவலைப் பகிர்ந்து கொள்கிறது.WhatsApp கூறியது என்னவென்றால் அது 16லட்சத்திற்கும் அதிகமான தடை செய்துள்ளதாக அறிவித்துள்ளது எந்தவொரு பயனரிடமிருந்தும் எந்தவொரு கொள்கை மீறல் அறிக்கையும் பெறப்படுவதற்கு முன்பே இந்தக் அக்கவுண்ட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

இதற்க்கு முன்பு ஆகஸ்ட் மாதத்தில் 84.58லட்சத்திற்கும் அதிகமான அக்கவுண்டை தடை செய்துள்ளது, அக்கவுன்ட் வாழ்க்கைச் சுழற்சியின் மூன்று நிலைகளில் முறைகேடுகளைக் கண்டறிவதாக WhatsApp கூறுகிறது, முதலில் பதிவு செய்யும் போது, ​​இரண்டாவது மெசேஜ் அனுப்பும் போது மற்றும் மூன்றாவது எதிர்மறையான கருத்துக்கு பதிலளிக்கும் பொது

இந்தியாவில் உள்ள வாட்ஸ்அப் தகவல் தொழில்நுட்பத்திற்கு இணங்க ஒவ்வொரு மாதமும் மில்லியன் அக்கவுண்டை தடை செய்கிறது. அதன் சமீபத்திய (நவம்பர்) அறிக்கையில், செப்டம்பர் மாதத்தில் 8,584,000 அக்கவுண்ட்களை தடை செய்ததாக தளம் கூறியது. இவற்றில் 1,658,000 அக்கவுண்ட்கள் பயனர்களிடமிருந்து புகார்கள் வருவதற்கு முன்பே தடை செய்யப்பட்டதாக தளம் கூறியது.

புதிய IT விதியின் படி 2021 கீழ் சோசியல் மீடியா தளத்தில் மாதந்திர புகரின்படி WhatsApp நாட்டில் 8,161 புகார்கள் கிடைத்துள்ளது மற்றும் அதில் “actioned” ரெக்கார்டில் 97 இருந்தது, அதாவது வாட்ஸ்அப் தீர்வு நடவடிக்கை எடுத்தது. வாட்ஸ் அப் நிறுவனம் நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. அதாவது Grievance Appellate Committee யின் படி அதில் இரண்டு கடைபிக்கப்பட்டதாக வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

அதவது WhatsApp அதன் பயனர்களின் அக்கவுண்டை ரிப்போர்ட் செய்வதற்க்கான அனுமதியை தருகிறது பாலிசி மீறல்களை முன்கூட்டியே கண்டறியக்கூடிய பிளாட்ஃபார்ம் துஷ்பிரயோகம் கண்டறிதல் அமைப்பையும் பிளாட்பார்மில் பயன்படுத்துகிறது. மேலும் இதிலிருக்கும் விதியின் படி WhatsApp பயனர்களுக்கு புகரளிக்க grievance_officer_wa@support.whatsapp.com யில் அனுப்பிய ஈமெயில் மூலம் இந்திய grievance_officer அபிசியல் பக்கத்தில் மூலம் அனுப்படும் ஈமெயிலில் வரும்

ஆகஸ்ட் 1, 2024 முதல் ஆகஸ்ட் 31, 2024 வரை 8,458,000 வாட்ஸ்அப் கணக்குகள் தடை செய்யப்பட்டுள்ளன என்பதை உங்களுக்குச் சொல்கிறோம். அந்த நேரத்தில், இந்த 1,661,000 கணக்குகள் முன்கூட்டியே தடைசெய்யப்பட்டதாக தளம் கூறியது.

இதையும் படிங்க:WhatsApp யில் வருகிறது Google யின் அம்சம் போலி போட்டோவை உடனே கண்டுபிடிக்கும்

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo