Whatsapp பிஸ்னஸ் செயலில் புதிய ஷாப்பிங் அம்சம் அறிமுகம்

Whatsapp பிஸ்னஸ் செயலில் புதிய  ஷாப்பிங் அம்சம் அறிமுகம்
HIGHLIGHTS

வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை பயன்படுத்துவோருக்கு புதிய அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது.

வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் புதிதாக கார்ட்ஸ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது

வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியை பயன்படுத்துவோருக்கு புதிய அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இது ஷாப்பிங் அனுபவத்தை மேலும் எளிமையாக்குகிறது. கொரோனா தொற்று காலக்கட்டத்தில் டிஜிட்டல் சேவைகள் பல்வேறு துறைகளிலும் பெரும்பான்மையாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் வாட்ஸ்அப் பிஸ்னஸ் செயலியில் புதிதாக கார்ட்ஸ் எனும் அம்சம் சேர்க்கப்பட்டு உள்ளது. இந்த அம்சத்தில் பயனர்கள் பல்வேறு பொருட்களை ஒரே சமயத்தில் ஒற்றை மெசேஜ் மூலம் ஆர்டர் செய்ய முடியும். இதன் மூலம் வியாபாரம் செய்வோர் ஆர்டர் விவரங்களை சரியாக கண்காணிக்க முடியும்.

whatsapp

`ஆடை விற்பனையகம், உணவகம் போன்ற வியாபாரங்களுக்கு புதிய கார்ட்ஸ் அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்' என வாட்ஸ்அப் வெளியிட்டு இருக்கும் செய்தி குறிப்பில் தெரிவித்து இருக்கிறது. புதிய கார்ட்ஸ் அம்சத்திற்கான அப்டேட் வழங்கப்பட்டு வருகிறது. 

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo