BlueSky என்றால் என்ன இதனால் என்ன பயன், X விட்டு செல்ல காரணம் என்ன?
சோசியல் மீடியா பயனர்கள் எலோன் மஸ்க்கின் X ப்லாட்பர்மிளிருந்து விலகி இருக்கிறார்கள்.
பயனர்கள் X ப்லாட்பர்மிளிருந்து Jack Dorsey யின் BlueSky ஆப்பிற்க்கு மாறுகின்றனர்
மைக்ரோப்லோகிங் பிளாட்பாரம் ஆகும். ப்ளூஸ்கி ஆப் 2019 யில் Jack Dorsey அறிமுகம் செய்தார்
சோசியல் மீடியா பயனர்கள் எலோன் மஸ்க்கின் X ப்லாட்பர்மிளிருந்து விலகி இருக்கிறார்கள். பயனர்கள் X ப்லாட்பர்மிளிருந்து Jack Dorsey யின் BlueSky ஆப்பிற்க்கு மாறுகின்றனர். அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் இருந்தே எலோன் மஸ்க்கை சோசியல் மீடியா வலைதளவாசிகள் சந்தேகத்துடன் பார்த்து வருவதாக கூறப்படுகிறது.
அமெரிக்கத் தேர்தலில் அதிபர் டொனால்ட் டிரம்பிற்கு எலோன் மஸ்க் ஆதரவளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது மேலும், எலோன் மஸ்க் வெறுப்பூட்டும் பேச்சு காரணமாக BanX அக்கவுண்டை நீக்கியதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதுபோன்ற சூழ்நிலையில், ஏராளமான பயனர்கள் ப்ளூஸ்கி ஆப்பை நோக்கி மாறி வருகின்றனர்.
BlueSky ஆப் என்றால் என்ன இதனால் என்ன பயன்?
இது ஒரு டிசென்றலைஸ்ட் மைக்ரோப்லோகிங் பிளாட்பாரம் ஆகும். ப்ளூஸ்கி ஆப் 2019 யில் Jack Dorsey அறிமுகம் செய்தார், இந்த இயங்குதளம் 2024 ஆம் ஆண்டின் தொடக்கம் வரை அழைப்பை மட்டுமே அடிப்படையாகக் கொண்டது, இதன் மூலம் டெவலப்பர்கள் புதிய அம்சங்களைச் டெஸ்டிங் செய்யும்போது பொது நல நிறுவனத்தை இயக்கும் ப்ளூஸ்கியின் தலைமை நிர்வாக அதிகாரி ஜெய் கிராபர் இப்போது திட்டத்திற்கு தலைமை தாங்குகிறார்.
“The state of most social platforms right now is that users are locked in and developers are locked out. We want to build something that makes sure users have the freedom to move and developers have the freedom to build.”
— bluesky (@bluesky) November 17, 2024
— Jay Graber, CEOhttps://t.co/x6v5YW0WFT pic.twitter.com/8aF5l9AVtv
BlueSky யில் என்ன வித்தியாசம் ?
BlueSky பயனர்கள் யின் ஷோர்ட் மெசேஜ் போஸ்ட் செய்வதற்க்கு அனுமதிக்கிறது. இதனுடன் இதில் போட்டோ மற்றும் வீடியோ போஸ்ட் செய்வதற்க்கு நன்மை வழங்குகிறது.இதை தவிர பயனர்கள் டேரேக்ட் மெசேஜ் அனுப்ப முடியும்.
அதன் மிக முக்கியமான அம்சம் டிஸ்டரலைசெசன் கட்டமைப்பாகும், இது டேட்டா ஸ்டோரேஜ் சுயாதீனமாக்குகிறது. புளூஸ்கை சோஷியல் மீடியா X ஐ விட வேறுபட்ட அல்காரிதம் ஊட்டத்தைப் பயன்படுத்துகிறது. புளூஸ்கை பயனர்களின் போலோவர் அக்கவுன்ட்களில் போஸ்ட் வரை இது அடங்குகிறது.
X இலிருந்து பயனர்கள் தூரம் செல்ல காரணம் என்ன?
புளூஸ்கையின் வளர்ச்சி அரசியல் மற்றும் கலாச்சார மாற்றங்களால் உந்தப்பட்டது. 2024 அமெரிக்கத் தேர்தலில் டிரம்பின் பொது மேடையில் எலோன் மஸ்க் முன்னிலையில் ஆட்டம் மாறிவிட்டது. இத்தகைய சூழ்நிலையில், பயனர்கள் ட்ரம்புக்கு எதிராக X இலிருந்து விலகி இருக்கிறார்கள். மேலும் இதில் பலர் புளூஸ்கைக்கு மாறியுள்ளனர் அதில் பாடகர் லிசோ மற்றும் நடிகர்கள் பென் ஸ்டில்லர் மற்றும் ஜேமி லீ கர்டிஸ் உள்ளிட்ட பிரபலங்கள் ப்ளூஸ்கை ஆப்புக்கு மாறியுள்ளனர்.
இதையும் படிங்க: SPAM Calls ஒழித்து கட்ட Google கொண்டுவந்துள்ளது Truecaller போன்ற AI அம்சம்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile