வியக்க வைக்கும் அம்சங்களுடன் VLC பிளேயர்3.0 வெளியானது
இதனுடன் இதில் க்ரோம்க்ராஸ்ட் 360 டிகிரி வீடியோ சப்போர்ட் செய்யும்
VLC ஆண்ட்ராய்டு வெர்ஷன் 2.9 பீட்டாவில் குரோம்காஸ்ட் வசசி அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது. வி.எல்.சி. வெர்ஷன் 3.0 அப்டேட்டில் பாஸ்ட் சீக், பிளேலிஸ்ட் பைல்ஸ், பிழை திருத்தங்கள் உள்ளிட்ட சில அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளது.
டெஸ்க்டாப் மற்றும் மொபைல் ப்ரோசெசர் முதல் சின்க்ரோனைஸ் செய்யப்பட்ட வெளியீடாக வி.எல்.சி. 3.0 இருக்கிறது. புதிய குரோம்காஸ்ட் வசதி மூலம் வீடியோ அல்லது ஆடியோ உள்ளிட்டவற்றை பெரியை திரையில் ஸ்டிரீம் செய்ய முடியும். நீங்கள் இயக்கும் வீடியோ அல்லது ஆடியோ ஃபைல் குரோம்காஸ்ட் சப்போர்ட் செய்யும் போது வி.எல்.சி. ஸ்டிரீமிங் சர்வர் போன்று வேலை செய்யும்.
குரோம்காஸ்ட் சப்போர்ட் செய்யாத பட்சத்தில் VLC. டிரான்ஸ்கோடு மூலம் மீடியாக்களை பிளே செய்யும். இந்த வழிமுறையில் சி.பி.யு. அதிகளவு பயன்படுத்தப்படும் என்பதால் பேட்டரி சீக்கிரம் தீர்ந்து போகும். அடுத்தக்கட்ட வெளியீடுகளில் குரோம்காஸ்ட் வசதி மேம்படுத்தப்படும் என வி.எல்.சி. தெரிவித்துள்ளது.
குரோம்காஸ்ட் தவிர, டெக்ஸ், Chromecast youtube.com மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ உள்ளிட்டவற்றில் வி.எல்.சி. இறுக்கிறது. மற்ற செயலிகளில் இருந்து மீடியா பைல்களை நேரடியாக வி.எல்.சி.-யில் டிராப் செய்து பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு ஆட்டோவில் வாய்ஸ் கமாண்டு மூலமாகவும் டேட்டாக்கள் இயக்கும் வகையில் யூசர் இன்டர்ஃபேஸ் எளிமையாக மாற்றியமைக்கப்பட்டு இருக்கிறது.
மற்ற அம்சங்களை பொருத்த வரை வி.எல்.சி. 3.0-வில் பிளேலிஸ்ட் பைல்ஸ், டெலீட் பட்டன், ஃபாஸ்ட் சீக் (செட்டிங்ஸ் மூலம் எனேபிள் செய்ய வேண்டும்), சப்டைட்டிள்கள் ஆட்டோலோடு ஆவதை டிசேபிள் செய்யும் வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.
VLC ப்ரோசெசர் 100% ஓபன்சோர்ஸ் தளத்தில் இருப்பதால் வி.எல்.சி.-யில் குரோம்காஸ்ட் வசதி வழங்குவதற்கு தாமதமானதாக வி.எல்.சி. தெரிவித்துள்ளது. அப்டேட் செய்யப்பட்ட VLC. வெர்ஷன் 3.0 செயலியை பிளே ஸ்டோரில் இருந்து டவுன்லோடு செய்து கொள்ள முடியும்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile