Aadhaar: இப்போது ஆஃப்லைன் வெரிபிகேஷன் எளிதானது, அரசாங்கத்தின் இந்த அதிரடி நடவடிக்கையால்

Updated on 21-Apr-2018
HIGHLIGHTS

ஆதார் அடிப்படையில் ஒரு பெரிய முடிவை UIDAI எடுத்துள்ளது, நிறுவனம் இப்போது ஆஃப்லைன் வரிபிகேஷன் புதிய QR குறியீட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய குறியீடு ஒரு போட்டோவுடன் வருகிறது, இதன் மூலம் ஆஃப்லைன் சரிபார்ப்பு எளிதாகிறது

AADHAR க்கு ஒரு புதிய வகை பாதுகாப்பு வழங்க UIDAI ஒரு பெரிய படி எடுத்துள்ளது. UIDAI சார்பில் ஒரு புதிய QT கோட் அறிமுகப்படுத்தப்பட்டது என்று உ ங்களுக்குத் தெரியப்படுத்துகிறோம் , இது பெயர், முகவரி, போட்டோ மற்றும் பிற பிறந்த தேதி போன்ற அவசியமான தகவலை வைத்திருக்கும்.

இது தவிர, ஆஃப்லைன் பயனர்கள் இதைப் பயன்படுத்தலாம், இப்போது இந்த கோட் தவிர  ஏதேனும் 12 டிஜிட் ஐடி எண் தேவையில்லை. இருப்பினும், இந்த சேவை ஆஃப்லைன் பயனர்களுக்கு அதிக நன்மைகளை வழங்கப்போகிறது, மற்றும் இதன் பாதுகாப்பு நன்கு மடங்கு அதிகமாகவே இருக்கும் ஆதார் அகவல் திரட்டு போக வாய்ப்பு இதில் இல்லை என கூறப்படுகிறது 

கடந்த சில ஆண்டுகளில், ஆதார் அனைவருக்கும்  முக்கிய அடிப்படை ஆவணம் ஆக செய்துள்ளது, மற்றும் அரசாங்கம் எல்லா இடங்களிலும் அதை நடைமுறைப்படுத்தியுள்ளது, இன்று அது ஒரு தேசிய அடையாளமாக காணப்படுகிறது, இருப்பினும் அது இந்த தேவையான ஆவணங்கள் அரசாங்கத்தால் செய்யப்பட்டது.

இப்போது இந்த புதிய QR கோட் ஒரு போட்டோ உடன் வரும் என்பதை அறிவிக்கப்படுகிறது , இது ஆஃப்லைன் பயன்முறையில் பயன்படுத்தப்படலாம். இது இந்த ஆவணத்தின் உங்கள் பாதுகாப்பை அதிகரிக்கும்.

UIDAI வெப்சைட்டில் அல்லது ஆப்லிருந்து உங்கள் பயோமெட்ரிக் ஐடியுடன் இந்த QR கோட்  இப்போது டவுன்லோடு மற்றும் ப்ரிண்ட்  செய்யலாம் . இந்த கோட் உங்களுக்கு பார்கோடு வடிவில் வழங்கப்படும், இது மெஷின்  தொடர்பான தகவலை மட்டுமே கொண்டிருக்கும்.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :