ட்ரு காலர் நமக்கு மிகவும் பயன் படும் ஒரு ஆப் ஆகும் அதன் மூலம் நமக்கு தெரியாத நபர் கால் செய்தால் அதில் வரும் ப்ரொபைல் மூலம் கண்டறியலாம். இந்த ட்ருகாலரை சுமார 100 மில்லியன் பயனர்கள் இதை பயன்படுத்தி வருகிறார்கள் truecaller ஒரு எக்ஸ்க்ளுசிவான அமசத்தை தருகிறது இன்று ட்ருகலர் சில புதிய அமசத்தை அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் இதன் மூலம் எனது ப்ரொபைல் யார் பார்க்கிறார்கள் என்பதை கண்டறியலாம்,
இந்த அம்சத்தை நிறுவனம் நீண்ட நாட்களுக்கு பிறகு இந்த அம்சத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய அம்சத்தை ட்ருகாலர் சாப்ஸ்க்ரிப்ஷனை அதிகரிக்கும் அடைப்படையில் இந்த அம்சத்தை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த அம்சத்தின் மூலம் தினசரி வரும் கம்யூனிகேஷன் அறியலாம். Truecaller யின் இந்த அம்சத்தின் மூலம் யார் உங்கள் ப்ரொபைல் பார்ப்பது என்று எளிதாக கண்டறிய முடியும்.
உங்கள் சுயவிவரத்தை யார் பார்க்கிறார்கள் என்பதை அறிய Truecaller இப்போது உங்களை அனுமதிக்கிறது.இந்த அம்சம் பொதுவாக நீங்கள் எதிர்பார்க்கக்கூடிய கால்கள் என்னவென்று இந்த அம்சம் உங்களுக்கு பார்க்க உதவுகிறது; உங்களுடன் தொடர்பு கொள்ள விரும்பும் நபர் யார் என காட்டுகிறது.
இங்கே நம் இந்த புதிய அம்சம் எப்படி வேலை செய்கிறது என்பது பார்ப்போம். உங்களுக்கு ஏதாவது நோட்டிபிகேஷன் யாரோ உங்கள் சுயவிவரத்தை பார்க்கிறார்கள் என்று வந்தால். அதன் அர்த்தம் மற்றொரு யூசர் உங்கள் நம்பர் அல்லது பெயரை கொண்டு உங்கள் தெளிவான விவரங்களை உங்கள் ப்ரொபைலில் பார்க்கிறார்கள் என்பது ஆகும். உங்கள் நம்பர் அல்லது பெயரை யாராவது தேடினால், உங்களுக்கு அறிவிக்கப்படாது என்பதோடு விரிவான சுயவிவரத்தை தகவலை கிளிக் செய்யாதீர்கள் என்பதை நினைவில் கொள்ளவும்.
உங்களுக்கு வரும் நோட்டிபிகேஷனில் க்ளிக் செய்தால், உங்களுக்கு அவர்களுடைய பெயர் அல்லது போட்டோ தெரியும் யார் உங்கள் சுயவிவரத்தை (profile) பர்கிரைக்ளோ அவர்களுடையது இதனுடன் உங்களின் செட்டிங் மாற்றுவதற்கும் ட்ருகாலர் அனுமதிக்கிறது. ஒரு பயனர் என்ன தகவல் மற்றவர்களுக்கு காட்டலாம் என்பதாகும், அதாவது ஒரு பயனர் தங்களின் தகவல் அல்லது போன் நம்பர் போன்ற கூடுதலான தகவல்களை ட்ருகாலர் ஆப் மூலம் மறைத்து வைக்கப்படும் அவர்களின் தனிப்பட்ட விவரங்களை தொடர்பு ரெக்வஸ்ட் அனுப்ப ஒரு ஒப்சன் இருக்கும்.Truecaller ஆப் யின் அமைப்புகளில் 'பிரைவசி சென்டர் ' செல்வதன் மூலம் எந்த தகவலைப் பார்வையிட்டவர் யார் என்பதை பயனர்கள் எப்போதும் கட்டுப்படுத்த முடியும்.
மேலும் அங்கு ஒரு ப்ரைவட் மோட் ஒருக்கிறது அதன் மூலம் நீங்கள் ஒன் ஆஃப் செய்து கொள்ளலாம் இந்த அம்சம் அவர்களின் சுயவிவரத்தை நீங்கள் பார்த்ததே தவிர பிற அறிவிக்காது.
இங்கு சில புதிய அம்சத்தை ட்ருகாலர் அறிமுகப்படுத்தியுள்ளது மற்றும் மற்ற ப்ரோ அம்சங்கள் விளம்பர இலவச அனுபவம் அடங்கும் உங்கள் சுயவிவரத்திற்கான கான்டெக்ட் ரெக்வஸ்ட் மற்றும் ப்ரோ பட்ஜட் உங்கள் ப்ரொபைல் பார்க்கலாம்.Truecaller கூட 'புரோ' மெம்பர்ஷிப் விரைவில் 'பிரீமியம்' என மறுபெயரிடப்பட்டது என்று கூறினார்.