வாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்வது எப்படி?

வாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்வது எப்படி?
HIGHLIGHTS

அதன்படி விரைவில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி வாட்ஸ்ஆப் ப்ரோசரில் வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது

வாட்ஸ்ஆப் பொறுத்தவரை பல்வேறு மக்களுக்கு பயனுள்ள வகையில் உள்ளது, மேலும் இப்போது  வாட்ஸ்ஆப்யில்  வரும் மெசேஜ்களை மிக எளிமையான முறையில் லாக் செய்ய முடியும். வாட்ஸ்ஆப் நிறுவனம் தற்சமயம் பல்வேறு புதிய முயற்ச்சிகளை செயல்படுத்திவருகிறது, அதன்படி விரைவில் பணம் பரிமாற்றம் செய்யும் வசதி வாட்ஸ்ஆப் ப்ரோசரில்  வழங்கப்படும் என அறிவிப்பு வெளிவந்துள்ளது. மேலும் இந்த பணம் பரிமாற்றம் செய்யும் வசதியை வங்கிகளுடன் இணைந்து வாட்ஸ்ஆப் ஏற்கனவே சோதனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. 

வாட்ஸ்ஆப் ப்ரோசரில் பணம் பரிமாற்றம்  Money Transfer ) செய்யும் வசதி பொறுத்தவரை அடுத்த மாதம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது, அதன்பின்பு இந்தியாவின் முன்னணி வங்கிகளுடன் இணைந்து பண பரிமாற்றம் செய்ய வாட்ஸ்ஆப் திட்டமிட்டுள்ளது. மேலும் வாட்ஸ்ஆப் மெசேஜ்களை லாக் செய்யும் வழிமுறையைப் பார்ப்போம்.

ஸ்டேப் 1

முதலில் கூகுள் ப்ளே ஸ்டோர் பகுதிக்கு சென்று வாட்ஸ்ஆப் சாட் லாக்கர் எனும் ப்ரோசெசர் டவுன்லோட் செய்ய வேண்டும்.

ஸ்டேப் 2
அடுத்து வாட்ஸ்ஆப் சாட் லாக்கர் செயலியை இன்ஸ்டால் செய்தபின்பு, அவற்றுள் உங்கள் மொழியை தேர்வு செய்ய வேண்டும்.

ஸ்டேப் 3
அதன்பின்பு உங்களுக்கு தகுந்த பாஸ்வர்ட் தேர்வுசெய்து அவற்றுள் பதிவிட வேண்டும்.

ஸ்டேப்  4
மேலும் அந்த செயலியில் இடம்பெற்றுள்ள லாக் வாட்ஸ்ஆப் சாட் எனும் பகுதியை கிளிக் செய்தால், உங்கள் வாட்ஸ்ஆப்-ஐ திறக்க முடியும்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo