உங்கள் ஆதார் கார்ட் பயோமெட்ரிக் டேட்டா பாதுகாப்பாக வைக்க வழிமுறைகள்

Updated on 20-Apr-2018
HIGHLIGHTS

இந்த டேட்டா லோக் செய்து உங்கள் பயோமெட்ரிக் டேட்டா பாதுகாப்பாக வைக்கலாம்

ஆதார் கார்ட் வருவதற்க்கு முன்பு, ஒரு சாதாரண மக்களுக்கு எந்த அடையாளமும் இல்லை, ஆதார் கார்ட் வந்த பிறகு இது முக்கிய பங்காக ஆகி விட்டது, நாம் எந்த ஒரு அரசு சார்ந்த வேலை செய்வதற்க்கு அல்லது சாதாரண மொபைல் நம்பர் வாங்குவதற்க்கு என்று நமக்கு பல வேலைக்களுக்கு இந்த ஆதார் கார்ட் பயன் படுகிறது மற்றும் பேங்க் அல்லது அனைத்து அரசு அலுவலகத்தில் போன்ற பல இடங்களில் இது பயன் படுகிறது.

இவ்வளவு முக்கியமாக பல வேலைக்கு பயன் படும் இந்த ஆதார் கார்ட் பாதுகாப்பாக வைப்பது மிக அவசியம் ஆகும், நாங்கள் இதில் உங்களுக்கு கூறுகிறோம், உங்கள் ஆதார் பயோமெட்ரிக் டேட்டா எப்படி பாதுகாப்பாக வைக்கலாம், அதாவது பயோமெட்ரிக் ஏன் சொல்கிறோம் என்றால் நாம் இதை பதிவு செய்யும்போது நம் பிங்கர்ப்ரின்ட் மற்றும் கண்  போன்ற அடையாளங்களை பயன் படுத்தப்படுகிறது ஆதார் கார்ட் பதிவுக்கு 

தற்போது பயனரின் ஆதார் பயோமெட்ரிக் டேட்டா லோக் செய்யலாம், இந்த டேட்டா லோக் செய்வதன் மூலம் பயோமெட்ரிக் டேட்டா மிகவும் பாதுகாப்பாக இருக்கும்.

பயோமெட்ரிக் டேட்டா லோக் எப்படி செய்வது ?

  • முதலில் பயனர்கள் UIDAI வின் வெப்சைட் uidai.gov.in  என்பதை திறக்க வேண்டும், அதன் பிறகு ஆதார் சர்விஸ் செக்சன் சென்று 'Lock/Unlock Biometrics'  ஒப்சன் கிளிக் செய்ய வேண்டும், அதன் பிறகு உங்கள் முன் ஒரு புது பக்கம் திறக்கும்
  • இப்பொழுது உங்கள் 'Lock your Biometrics'  செக்சனின் கீழ் 12 டிஜிட் ஆதார் நம்பரை போடா வேண்டும், இதனுடன் நீங்கள் செக்யுரிட்டி கோட் போடா வேண்டும்
  • அதன் பிறகு இப்பொழுது உங்களுக்கு ஒரு OTP(ஒன் டைம் பாஸ்வர்ட் ) உங்களின் ரெஜிஸ்டர் மொபைல் நம்பருக்கு வரும்.
  • இதனுடன் செக்யுரிட்டி பாக்ஸ் யின் கீழே பச்சை கலரில் ஒரு மெசேஜ் வரும், அதில் எழுதி இருக்கும் OTP  சென்ட் to யுவர் ரெஜிஸ்டர் மொபைல் நம்பர் என வரும்.
  • இப்பொழுது அந்த பக்கத்தில் வரும் பயோமெட்ரிக் லிங்கிங் அன் ஏபல் (bayometric linking un able) என்று கீழே கொடுக்கப்பட்டுள்ள லாகின் லிங்கில் கிளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது உங்கள் முன் ஒரு புதிய மெசேஜ் எழுதி வரும், வாழ்த்துக்கள் உங்களின் பயோமெட்ரிக் டேட்டா லோக் ஆகி விட்டது என்று, இப்பொழுது நீங்கள் அன்லாக் செய்யாமல் உங்கள் ஆதார் பயோமெட்ரிக் அங்கீகாரம் இல்லாமல் யாரும் உங்களது தகவலை பயன் படுத்த முடியாது
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :