RELIANCE JIO விரைவில் கொண்டு வரும் WECHAT யில் இந்த 100 மேல் சேவை.

RELIANCE JIO விரைவில்  கொண்டு வரும் WECHAT யில்  இந்த 100 மேல் சேவை.

Reliance இண்டஸ்ட்ரீஸ்  லிமிட்டட் ஆன்லைன் டு ஆன்லைன் (O2O) ரீடைல்  ப்ளஸில்  வேலை செய்யும். இந்த ஆப்  யில் ஒரு  100 சேவைகள் இதில் அடங்கி இருக்கும். ரிலையன்ஸ் இந்த சூப்பர் ஆப் அறிமுக செய்ய முழு தயாராக இருக்கிறது.இதன் மூலம் பயனர்கள் பொருட்கள் மற்றும் சேவைகளை ஆர்டர் செய்யலாம். மற்றும் இந்த ஆப் யில் கட்டணம் சேவையின் உதவியுடன் பில் செலுத்த முடியும்.

நிறுவனத்தில் ஒரு ஹைபிரிட்  இகோசிஷ்டம்  செய்வதற்கு வேலை செய்யும், இதன் மூலம் பயனர்கள் ஆன்லைன்  மற்றும் ஆஃப்லைன்  வாங்க முடியும்   நிறுவனம் 300 மில்லியன் புதிய மொபைல் போன் பயனர்களுக்கு உருவாக்கும்  பணியில் ஈடுப்பட்டுஉள்ளது.

அறிக்கையின்படி, சூப்பர் அப் ஜியோ பயனாளர்களை அனைத்து டிஜிட்டல் வர்த்தக தேவைகள் சந்திக்கும்.

இந்தியாவில் RIL சீனாவில் Wechat  செய்ததைப் போலவே ரிலையன்ஸும் இதைச் செய்ய முடியும். இருப்பினும் இந்தியாவில் முதலிலிருந்தே சில சந்தையில் வாலெட்  மற்றும் WeChat  மாடலை கொண்டுவர  முயற்சி எடுத்து இருக்கிறது. ஆனால் இதில் எதுவுமே வெற்றிபெறவில்லை.

இந்தியாவின் Snapdeal அல்லது Flipkart, அல்லதுpaytm மால் மற்றும் Hike, அனைத்து இந்தியாவில் WeChat தோற்றத்தை உருவாக்க முயற்சி செய்து இருக்கிறது. ஆனால் வெற்றி பெறாத பிறகு, நிறுவனங்கள் இந்த யோசனை விட்டுவிட வேண்டும். இந்தியாவில் மீண்டும் ரிலையன்ஸ் ஜியோ Wechat திரும்ப கொண்டு வருகிறது..

நிறுவனத்திடம் அனைத்து  பொருட்களில், சைன் , தொழில்நுட்ப அணிகள், இணைய பயனர் தளங்கள் மற்றும் தளவாட திறமைகள் ஆகியவற்றைப் பெற்றுக் கொள்ளலாம்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo