சாப்பாடு மெனு விலை பற்றி தகவல் தெரிந்து கொள்ள இந்திய ரயில்வே புதிய ஆப்..!

Updated on 12-Jun-2018
HIGHLIGHTS

ரயில்வே உணவகங்களில் பயணிகளுக்கு கொடுக்கப்படும் சாப்பாடுகளில் விலை பாற்றி தெரிந்து கொள்ள இந்த ஆப் உதவுகிறது

ரயில்வே உணவகங்களில் பயணிகளுக்கு  கொடுக்கப்படும்  சாப்பாடுகளில் விலை பற்றி தெரிந்து கொள்ள டெல்லியில் ரயில்வே  அமைச்சர் பியூஷ்கோயல் உணவு (மெனு ) ஆப் வெளியிட்டுள்ளார் 

ரயில்வே உணவகங்களில் பயணிகளுக்கு  கொடுக்கப்படும் சாப்பாடுகளில் விலை காப்பாற்றி தெரிந்து கொள்ள இந்த ஆப் உதவுகிறது 

Menu On Rails  என்ற பெயரில் வெளியிப்பட்டுள்ளஇந்த ஆப் ஒரு சில ரயில்  ராஜதானி, துரந்தோ, சதாப்தி உள்ளிட்ட ரயில்களில் வழங்கப்படும் உணவுகளின் வகைகளும் அவற்றின் விலையும் ஜி.எஸ்.டி. வரியுடன் சேர்த்து குறிப்பிடப்பட்டுள்ளது.இதன் மூலம்   பயணிகள் விலை  மற்றும் சாப்பாடு மெனுவில் என்ன வெள்ளம் இருக்கிறது என்பதை பற்றி எளிதாக தெரிந்து கொள்ளலாம். 

இதனுடன் நிறைய பயனர்கள் உணவு விற்பனையாளர்கள் ரயில்வே உணவு சப்லை  செய்யும்போது அதிக பணத்தை வசூலித்து செல்வதாக பல புகார்கள் வந்த வண்ணம் இருந்தது அதனை தொடர்ந்து ரயில்வே துறை இந்த அதிரடியான நடவடிக்கை எடுத்துள்ளது, இதன்  மூலம் இந்த மெனு ஆப் யில் கொடுக்க பட்ட விலையை சரி பார்க்க முடியும்

அதுமட்டுமல்லாமல் அதிக பணம் கேட்க்கிறார்களா இல்லையா என்பதை இதன் மூலம் எளிதாக தெரிந்து கொள்ள முடியும் அது மட்டுமல்லாமல் இந்த ஆப் மக்கள் மத்தயில் நல்ல வர வேர்ப்பி பெரும் என பெரிதும் எதிர் பார்க்க படுகிறது.

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :