கூகிளுக்கே டஃப் கொடுக்கும் PhonePe அதன் புதிய App Store கொண்டு வருகிறது.
PhonePe விரைவில் அதன் புதிய ஸ்பெஷலாய்ன்ஸ் ஆப் ஸ்டோர் அறிமுகம் செய்ய உள்ளது
இப்பொழுது நிறுவனம் புதிய ஆப் ஸ்டோர் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
honePe, இப்போது Xiaomi போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது
இந்தியாவின் UPI பணம் பரிமாற்றம் ஆப் PhonePe விரைவில் அதன் புதிய ஸ்பெஷலாய்ன்ஸ் ஆப் ஸ்டோர் அறிமுகம் செய்ய உள்ளது. இதில் சமீபத்தில் Pincode பெயரில் ஒரு புதிய ஆப் அறிமுகப்படுத்தியது பணம் செலுத்தும் தொழிலில் நிறுவனம் தன்னைத்தானே எவ்வளவு முன்னோக்கி சென்றது என்பதை இது காட்டுகிறது. இப்பொழுது நிறுவனம் புதிய ஆப் ஸ்டோர் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது.
Phonepe ஆப் ஸ்டோரின் லட்சியங்கள்..
ஒரு இன்சைட்ர் படி PhonePe ஏற்கனவே Google Pay உடன் போட்டியிடும் PhonePe, இப்போது Xiaomi போன்ற ஸ்மார்ட்போன் நிறுவனங்களுடன் கூட்டு சேர்ந்துள்ளது. கூகிளுடன் உள்ள போட்டியை இன்னும் அதிகரிக்க விரும்புகிறது. அதாவது நிறுவனம் கூறுவது என்னவென்றால் original equipment manufacturers (OEMs) உடன் தொடர்பில் உள்ளது மற்றும் அறிமுகம் செய்யப்பட்ட சில மாதங்களில் அனைத்து Android OEMகளிலும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது
TechCrunch யின் படி போன்பெவின் அப்கம்மிங் ஆப் ஸ்டோர் ஹைப்பர் வாடிக்கையாளர்களின் தேவைகளுக்கு ஏற்ப கஸ்டமைஸ்ட் லோக்கல் சேவைகளை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆப் ஸ்டோர் பலமொழி தீர்வுகள் மூலம் ஹை குவாலிட்டி பயனர்களைப் பெற டெவலப்பர்களுக்கு உதவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. PhonePe ஆப் ஸ்டோர் 24×7 சேட் ஆதரவு மற்றும் 12 வெவ்வேறு மொழிகளுடன் வரும்.
PhonePe ஆப் யில் பிரச்சனை ஏதாவது இருக்குமோ?
நாட்டில் அதிகபட்சமான மக்கள் Google Play வை பாதிக்கு பாதி மாக்கள் பயன்படுத்துகிறார்கள். அப்படி இருக்கையில் புது ஆப் ஸ்டார் வெளியிடுவதில் பல தடங்கல் வரலாம், வாருங்கள் PhonePe யின் இந்த முடிவால் என்ன என்னைக் பிரச்சனைகள் வரலாம் என்பதை பார்க்கலாம்.
PhonePe ஆப் ஸ்டோரைப் பயன்படுத்துவதற்கு மக்களைத் தயார்படுத்துவது முதல் தடையாகும், அதுவும் அவர்கள் பல ஆண்டுகளாகப் பயன்படுத்தி வரும் பிரபலமான நிறுவனங்களின் ஆப் ஸ்டோர்களை ஏற்கனவே வைத்திருக்கும்போது. இதற்கு, நிறுவனம் ஆரம்பத்தில் பணம் செலுத்தும் சேவைகளைப் போலவே சில கவர்ச்சிகரமான சலுகைகளை வழங்க வேண்டும். ஆப் ஸ்டோரில் தங்கள் பயன்பாடுகளை ஹோஸ்ட் செய்ய இணைய டெவலப்பர்களை நிறுவனம் வற்புறுத்த வேண்டியிருக்கலாம்.
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile