புதிய ஆப் அறிமுகம் செய்த Phonepe,இதனால் என்ன பயன் கிடைக்கும்

புதிய ஆப் அறிமுகம் செய்த Phonepe,இதனால் என்ன பயன் கிடைக்கும்
HIGHLIGHTS

PhonePe சனிகிழமை அன்று ஒரு புதிய Indus App store அறிமுகம் செய்தது

இது நேரடியாக google play store உடன் மோதும் விதமாக அமையும்.

இந்த ஆப் ஸ்டோர் 12 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும்

PhonePe சனிகிழமை அன்று ஒரு புதிய Indus App store அறிமுகம் செய்தது,, இது நேரடியாக google play store உடன் மோதும் விதமாக அமையும். கூகுள் ஆப் ஸ்டோருக்கும் ஆப்ஸ் டெவலப்பர்களுக்கும் இடையே பில்லிங் சிஸ்டம் தொடர்பாக சில காலமாக தகராறு இருந்து வந்தது. இத்தகைய சூழ்நிலையில், PhonePe மூலம் இலவச ஆப் ஸ்டோர் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது அதாவது ஆப்ஸ் டெவலப்பர்களிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்படாது. மேலும், PhonePe ஆப் ஸ்டோர் உள்ளூர் மொழி மற்றும் சேவையுடன் இந்திய பயனர்களுக்கு கிடைக்கும். இந்த ஆப் ஸ்டோர் 12 இந்திய மொழிகளை சப்போர்ட் செய்யும் இது ஒரு டெடிகேட்டட் பேமன்ட் என்ட்ரியாக இருக்கும். இது இந்தியாவில் டெடிகேட்டட் வாடிக்கையாளர் உதவிக் குழுவைக் கொண்டுள்ளது.

PhonePe Indusஆப் ஸ்டோர் என்ன சிறப்பு

Indus Appstore இன் மிகவும் சிறப்பு அம்சம் என்னவென்றால், இது ஆப்ஸ்-இன்-ஆப் பர்ச்சேஸ்களில் டெவலப்பர்களிடமிருந்து எந்த கட்டணத்தையும் கமிஷனையும் வசூலிக்காது. மறுபுறம், கூகுள் பிளே ஸ்டோர் மூலம் 15-30 சதவீதம் கமிஷன் வசூலிக்கப்படுகிறது.

லிஸ்டிங் இருக்கும் முழுமையாக இலவசமாக

PhonePe முதல் வருடத்திற்கான இலவச பயன்பாட்டு பட்டியலை வழங்குகிறது. அதன் பிறகு PhonePe மூலம் பெயரளவு வருடாந்திர கட்டணம் வசூலிக்கப்படும். இது ஸ்டார்ட்-அப்கள் மற்றும் புதிய ஆப்ஸ் வெளியீடுகளுக்கு சிறந்த தேர்வாக அமைகிறது.

Google Play ஸ்டோருக்கு சரியான போட்டியாக இருக்கும்.

PhonePe யின் படி, Indus Appstore இந்தியாவில் உள்ள ஆப் டெவலப்பர்களுக்கு Google Play Store க்கு மாற்றாக மாறும். Indus AppStore யின் லோக்கல் அம்சங்கள் மற்றும் டெவலப்பர் சப்போர்ட் குறிப்பாக ஸ்டார்ட்-அப்கள் மற்றும் புதிய ஆப்ஸ் வெளியீடுகளை ஈர்க்கும் என்று நிறுவனம் நம்புகிறது.

#image_title

Phonepe யின் ஒரு புதிய ஆப் அறிமுகம்.

இந்த ஆண்டின் தொடக்கத்தில், PhonePe இ-காமர்ஸ் ஆப்பை அறிமுகப்படுத்தியது, கடந்த மாதம் அது Share.Market அறிமுகப்படுத்தியது, இது பயனர்கள் வர்த்தகக் அக்கவுண்ட்களை திறக்கவும், பங்குகள், பரஸ்பர நிதிகள் மற்றும் ETFகளில் முதலீடு செய்யவும் உதவும்.

டிஜிட் தமிழில் அன்றாட டெக்னாலஜி யில் நியூஸ்,மொபைல்,கேட்ஜெட் , டெலிகாம் ,கம்பேரிசன் ,டிப்ஸ் & ட்ரிக்ஸ் என பல புதிய தகவல்களை துல்லியமாக வழங்குவோம். எங்கள் சேனலுக்கு உங்களின் சப்போர்ட் தேவை எனவே எங்களை போலோ செய்யுங்கள்.

Sakunthala

Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile

Digit.in
Logo
Digit.in
Logo