Google Maps மேலும் புதிய அப்டேட் ஷேர் லொகேஷன் அம்சம் இன்னும் சிறப்பானது
Google Maps சமீபத்தில் அப்டேட் செய்து இருந்தது, இந்த அப்டேட்டின் கீழ் இப்பொழுது பேருந்து மற்றும் ட்ரைன் லொகேஷன் மற்றும் ETA போன்றவை ஷேர் செய்யலாம்.
Google Maps சமீபத்தில் அப்டேட் செய்து இருந்தது, இந்த அப்டேட்டின் கீழ் இப்பொழுது பேருந்து மற்றும் ட்ரைன் லொகேஷன் மற்றும் ETA போன்றவை ஷேர் செய்யலாம். இந்த அப்டேட் ஏற்கனவே இருந்த Share Location feature யின் அப்டேட் வெர்சன் தான் இது சரியான இடத்திற்குச் செல்லும் போது, அவர்களின் உண்மையான நேர இருப்பிடத்தைப் பகிர்ந்து கொள்ள பயனர்களுக்கு வடிவமைக்கப்பட்டது.
இந்த பஸ் மற்றும் ட்ரைன் யின் லைவ் மற்றும் ETA ஷேர் செய்யும் அப்டேட் அம்சம் முதலில் Android சாதனத்திற்கு மட்டும் இருந்தது.இது வரவிருக்கும் நேரத்தில் கூட iOS க்கு வைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த மேம்படுத்தப்பட்ட அம்சத்தை அனுபவிக்க, பயனர்கள் தங்கள் Android சாதனத்தில் Google Maps பயன்பாட்டைப் அப்டேட் செய்ய வேண்டும்.ஆப் அப்டேட் செய்த பிறகு, பயனர்கள் பஸ் மற்றும் ரயில் பயணத்தை தங்கள் குடும்பங்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். கூடுதலாக, இந்தத் தகவல் Google தொடர்புகளில் மட்டுமல்லாமல் மூன்றாம் தரப்பு பயன்பாடுகளிலும், பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப்பிலும் ஷேர் செய்யலாம்
உங்களுக்கு இதில் கூறப்படுவது என்னெவென்றால் Google Maps யில் ஷேர் லொகேஷன் அம்சத்தை கடந்த வருடம் தன் இதை சேர்த்துள்ளது, இதனுடன் கடந்த மாதம் iOS பயனர்களுக்கு கூகுள் மேப்பில் ETA ஷேரிங் அம்சத்தை சேர்த்து இருந்தது. இந்த அம்சத்தின் உதவியால் ஷேர் ட்ரிப் ப்ரோக்ராஸை பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் வாட்ஸ்அப் போன்ற 3வது பார்ட்டியில் ஷேர் செய்யலாம்
இப்படி ஷேர் செய்யலாம் உங்களின் லைவ் லொகேஷன்
1 உங்கள் ஸ்மார்ட்போனில் கூகுள் மேப் ஆப்யில் செல்லுங்கள் மற்றும் அதை திறக்கவும்
2 உங்கள் டெஸ்டினேஷன் சேருங்கள்
3 Transit Tab யில் செல்லுங்கள்
4 லிஸ்டில் உள்ள சரியான வழியை வழிசெலுத்தலை இயக்கு
5 கீழே வலது பக்கத்தில் Share Trip button அமுக்கவும்
6 கன்டெக்ட்ரஸ் லிஸ்ட் வந்துரும் மற்றும் உங்களிடம் third-party ஆப் ஒப்சன் இருக்கிறது
7 ஆப் மற்றும் கான்டெக்ட் செலக்ட் செய்யுங்கள்
8 பஸ் அல்லது ரயில்க்கு உங்கள் லொகேஷன் அல்லது ETA ஷேர் செய்யுங்கள்
Sakunthala
சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள். View Full Profile