இப்பொழுது நீங்கள் Google Pay லிருந்து புக் செய்யலாம் உங்கள் ரயில் டிக்கெட்

Updated on 27-Mar-2019
HIGHLIGHTS

இந்த அம்சம் ஆண்ட்ராய்டு பயனர்களுக்கு மட்டுமில்லலாமல் iOS பயனர்களுக்கு இருக்கிறது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது என்னவென்றால், கூகுள் பே பயன்பாடு பிஸ்னஸ் செக்சனில் நீங்களும் ரயில் புக் செய்யலாம்

நீங்கள் Google Pay  பயனராக இருந்தால்  இது உங்களுக்கு  மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருக்கும். இப்பொழுது நீங்கள் உங்கள் ரயில்  டிக்கட்டை   Google Pay  லிருந்து புக்  செய்யலாம். அதாவது  (UPI) அடிப்படையிலான  பேமண்ட்  ஆப் Google Pay  ஆப்  மூலம்  ரயில் டிக்கெட்  புக்கிங்  வசதி IRCTC  மூலம் கொடுக்கப்பட்டுள்ளது, இதனுடன் இதில் தெளிவாக  இருப்பது  என்ன என்றால் கூகுள்  பெ IRCTC கூட்டு வைத்துள்ளது  என கூறியது. இதனுடன் கூகுள்  இந்த அம்சம்  ஆண்ட்ராய்டு  பயனர்களுக்கு மட்டுமில்லலாமல் iOS பயனர்களுக்கு இருக்கிறது. இதனுடன் உங்களுக்கு தெரியப்படுத்துவது  என்னவென்றால், கூகுள்  பே பயன்பாடு  பிஸ்னஸ் செக்சனில்  நீங்களும் ரயில்  புக் செய்யலாம்.

Google Payயில்  IRCTC  டிக்கெட் புக்கிங் சப்போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது அதன் உதவியால் பயனர்கள் டிக்கெட் புக்கிங், டிக்கெட்   கேன்சல்  போன்றவை செய்யலாம். இது மட்டுமில்லாமல்  நீங்கள் பயணிக்கும் ரயிலில்  எவ்வளவு சீட் காலியாக உள்ளது என்பதையும்  பார்க்கலாம், இதனுடன் நீங்கள்  Google Pay  மூலம் டிக்கெட்  புக்கிங் செய்வதன்  மூலம்  கூடுதலாக பணம் செலுத்த வேண்டியதில்லை.சரி வாருங்கள் பார்க்கலாம் ரயில் டிக்கெட்  எப்படி புக்கிங் செய்வது என்று 

Google Pay மூலம் ரயில் டிக்கெட் எப்படி புக்கிங் செய்வது ?

  • முதலில் Google Pay app திறந்து அதன் பிறகு Businesses section யில் சென்று Trains என்பதை க்ளிக் செய்யுங்கள்
  • பிறகு New ticket யில் க்ளிக் செய்யுங்கள்
  • அதன் பிறகு ஏறும் இடம்மற்றும் இறங்கும் இடம்  மேலும் நீங்கள் பயணிக்க இருக்கும் தேதி போன்றவை நிரப்ப வேண்டும்
  • இப்பொழுது உங்கள் முன்னே ரயில் மற்றும் அதில் இருக்கும் தகவல் வந்துவிடும், சீட்  போன்றவை Check availability யில் க்ளிக் செய்ய வேண்டும்.
  • இப்பொழுது  நீங்கள் இதில் பயணிக்க இருக்கீர்களோ அதை க்ளிக் செய்து அதை செலக்ட் செய்யுங்கள்
  • இப்போது ஸ்டேஷன் உறுதிப்படுத்தி, சரி என்பதைத் தட்டவும்
  • இதன் பிறகு IRCTC அக்கவுண்டில் தகவலை நிரப்புங்கள்
  • உங்களிடம் அக்கவுண்ட் இல்லையெனில், இங்கே கிரெடிட் அக்கவுண்டிற்க்கு செல்வதன் மூலம் ஒரு அக்கவுண்ட் உருவாக்கலாம்.
  • பயணிகள் தகவல்களுக்கு பிறகு Continue யில்  க்ளிக் செய்யவும்
  • முன்பதிவு தகவலை உறுதிசெய்து Continue தட்டவும்
  • பணம் செலுத்துவதற்க்கு  நீங்கள் அதற்க்கான ஆப்ஷனை  தேர்ந்தெடுத்து Proceed to continue என்பதில் க்ளிக் செய்யவும்
  • இப்பொழுது உங்களின் UPI PIN நிரப்புங்கள் அதன் மூலம் IRCTC website யில் செல்ல
  • இங்கு உங்களின் IRCTC  பாஸ்வர்ட் மற்றும் Captcha code நிரப்புங்கள்
  • Submit இல் தட்டவும், இது உங்கள் முன்பதிவுமாகும், அதன் பிறகு நீங்கள் ஒரு உறுதிப்படுத்தல் ஸ்க்ரீனில் காண்பீர்கள்.
Sakunthala

சகுந்தலா கடந்த 7 ஆண்டுகளாக வேலை பணிபுரிகிறார் இவள் டிஜிட் தமிழின் தொழில்நுட்ப செய்தி, பீச்சர், டிப்ஸ் & ட்ரிக்ஸ், ஸ்லைட் ஷோ வீடியோ போன்ற வற்றை கவர் செய்து வருகிறார், இவள் தொழில் நுட்ப செய்தி என்று சொன்னால் இவள் கேட்ஜெட் அதாவது ஸ்மார்ட்போன், லேப்டாப் ,PC மற்றும் ஆட்டோமொபைல்ஸ் போன்றவற்றை எழுதி வருகிறார் இதை தவிர இவள் சோசியல் மீடியா போஸ்ட் பேஸ்புக் போஸ்ட் , பேஸ்புக் லைவ் இன்ஸ்டாகிராம்,, ட்விட்டர் யூடுப் போன்றவற்றையும் மேனேஜ் செய்து வருகிறாள்.

Connect On :