வாட்ஸ்ஆப் அதன் பீட்டா டெஸ்டர்க்கு ஒரு புதிய அம்சத்தை வழங்க ஆரம்பித்துள்ளது, அது உங்களுக்கு வொயிஸ் காலிலிருந்து கால் டிஸ்கனக்ட் செய்யாமல் நேரடியாக நீங்கள் வீடியோ காலுக்கு மாற அது உங்களை அனுமதிக்கிறது, WABetaInfo யின் படி புதிய அப்டேட் மெசேஜிங் app புதிய பீட்டா எடிசன் 2.18.4 யில் ஆரமபமகிறது மற்றும் இது தற்போது ஆண்ட்ரோய்ட் மாஸ்மால்லோ மற்றும் அதன் பிறகு உள்ள அப்டேட் சாதனங்களை மட்டுமே ஆதரிக்கிறது.
அறிக்கை படி, சமீபத்திய Whatsapp பீட்டா அப்டேடில் வொயிஸ் கால் ஸ்க்ரீனில் ஒரு புதிய பட்டன் கொண்டு இருக்கும். மேலே குறிப்பிட்டுள்ளபடி, கால் துண்டிக்காமல், ஒரு வீடியோ காலில் இருந்து வொயிஸ் காலில் ஒரு பயனர் மாற அனுமதிக்கிறார்.
தற்போது, பயனர்கள் வொயிஸ் காலீல் இருந்து வீடியோ காலில் செல்வதற்கு முதலில் கால் டிஸ்கனெக்ட் செய்த பிறகு மட்டுமே நீங்கள் கால் மற்ற முடியும், இதன் கீழ் ரிப்போர்டில் கூறப்படுகிறது, வொயிஸ் காலிலிருந்து வீடியோ காலுக்கு போகும்போது, ரிசிவரில் ஒரு நோடிபிகேசன் வரும் அதில் நீங்கள் வொயிசிலிருந்து வீடியோ காலுக்கு மாற விரும்புகிரிர்களா என்று, பயனர் அதுக்கு பதில் அளிக்கவில்லை என்றால், அது வொயிஸ் காலிலியே இருந்து விடும்
முதலில் வந்த தகவலின் படி சில ரிப்போர்டில், நிறுவனம் குரூப் வொயிஸ் காலிங் மற்றும் ஒரு குரூப் வீடியோ காலிங் அம்சங்களில் வேலை செய்கிறது, இதில் ஒரு புதிய சுவிட்சிங் பெசிலிட்டி கொடுக்கப்பட்டுள்ளது இதில் குரூப் வொயிஸ் கால் வேலை செய்யாது
தற்போது வாட்ஸ்அப் புதிய பெசிலிட்டி அறிவித்துள்ளது, ஆனால் நிறுவனம் சமீபத்தில் விண்டோஸ் போன் 8.0,ப்ளாக்பெரி 10, மற்றும் நோக்கியா S40 OS யில் ஓடும் டிவைஸ் சப்போர்ட் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது, நிறுவனம் கூறுகிறது இப்பொழுது இந்த பிளாட்போர்ம் இன்னும் சரியாக டெவோலோப் ஆகவில்லை மற்றும் சில பெசிலிட்டி எந்த நேரத்திலும் வேலை நிறுத்தலாம்